கர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்தது
உலர்ந்த எலும்புகள் உயிர்பெறும் நாட்கள் வந்தது
தீர்க்கதரிசன வார்த்தை காதில் தொனிக்குது
இந்திய இயேசுவுக்கு சொந்தம் – 2
வெண்கல கதவுகள் உடையுது
இரும்பு தாழ்ப்பாள் முறியுது
பரலோக ராஜ்யம் இறங்குது
இந்தியாவில் இந்தியாவில்
பாவ சாபம் அழியுது
லஞ்சம் ஊழல் ஒழியுது
சாத்தன் கோட்டை தகருது
இந்தியாவில் இந்தியாவில்
முழங்கால் யாவும் முடங்குது
நாவுகள் அறிக்கை செய்யுது
பாரத தேசம் இயேசுவின்
தேசமாய் மாறுது
Indhiya Yesuvukku Sondham Lyrics in English
Karththarin kai inthiyaavin mael amarnthathu ularntha elumpukal uyirperaுm naatkal vanthathu theerkkatharisana vaarththai kaathil thonikkuthu inthiya Yesuvukku sontham – 2 vennkala kathavukal utaiyuthu irumpu thaalppaal muriyuthu paraloka raajyam iranguthu inthiyaavil inthiyaavil paava saapam aliyuthu lanjam oolal oliyuthu saaththan kottaை thakaruthu inthiyaavil inthiyaavil mulangaal yaavum mudanguthu naavukal arikkai seyyuthu paaratha thaesam Yesuvin thaesamaay maaraுthu
PowerPoint Presentation Slides for the song Indhiya Yesuvukku Sondham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharin Kai Indhiyavin Mel Amardhadhu – கர்த்தரின் கை இந்தியாவின் மேல் அமர்ந்தது PPT
Kartharin Kai Indhiyavin Mel Amardhadhu PPT

