காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த
வேளையில் வேதத்தின் தியானம் (2)
மாலையில் சங்கீத ராகம்
மாலையில் சங்கீத ராகம் -எங்கள்
மன்னவன் இயேசுவைப் பாடும்
வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து
வாழ்நாளில் ஒன்றைக் கூட்டித் தந்து (2)
என்னை வாழ வைத்தீரே ஸ்தோத்திரம்
வேடனின் கண்ணுக்கு தப்புவித்து
வேடனின் கண்ணுக்கு தப்புவித்து (2)
என்னை சிறகால்
மூடிக் காத்தீர் ஸ்தோத்திரம்
ஊன் உடை தந்தாதரித்து
ஊன் உடை தந்தாதரித்து (2)
எனக்கு உதவி செய்தீரே ஸ்தோத்திரம்
பலவித நன்மைகள் தந்து
பலவித நன்மைகள் தந்து (2)
என்னை பலவானாக்கினீர் ஸ்தோத்திரம்
Kaalaiyil Sthothira Geetham Lyrics in English
Kaalaiyil sthoththira geetham intha vaelaiyil vaethaththin thiyaanam (2) maalaiyil sangaீtha raakam maalaiyil sangaீtha raakam -engal mannavan Yesuvaip paadum vaalnaalil ontaik koottith thanthu vaalnaalil ontaik koottith thanthu (2) ennai vaala vaiththeerae Sthoththiram vaedanin kannnukku thappuviththu vaedanin kannnukku thappuviththu (2) ennai sirakaal mootik kaaththeer Sthoththiram oon utai thanthaathariththu oon utai thanthaathariththu (2) enakku uthavi seytheerae Sthoththiram palavitha nanmaikal thanthu palavitha nanmaikal thanthu (2) ennai palavaanaakkineer Sthoththiram
PowerPoint Presentation Slides for the song Kaalaiyil Sthothira Geetham
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalaiyil Sthoththira Geetham Intha – காலையில் ஸ்தோத்திர கீதம் இந்த PPT
Kaalaiyil Sthoththira Geetham Intha PPT

