கர்த்தர் கரம் என் மேலங்க
கடுகளவும் பயமில்லங்க
1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார்
இறுதிவரை என்னை நடத்திடுவார்
2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார்
எதிரி வந்தால் எத்திடுவார்
3. அணைப்பாரே அரவணைப்பாரே
அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே
4. இரத்தத்தாலே கழுவுகிறார்
இரட்சிப்பாலே உடுத்துகிறார்
5. தாலாட்டுவார் சீராட்டுவார்
வாலாக்காமல் தலையாக்குவார்
6. பறித்துக் கொள்ள முடியாதுங்க
ஒருவராலும் முடியாதுங்க
கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga Lyrics in English
Karththar karam en maelanga kadukalavum payamillanga 1. Aenthiduvaar ennaith thaangiduvaar iraுthivarai ennai nadaththiduvaar 2. Ootdiduvaar thaalaatdiduvaar ethiri vanthaal eththiduvaar 3. Annaippaarae aravannaippaarae alli alli muththam koduppaarae 4. Iraththaththaalae kaluvukiraar iratchippaalae uduththukiraar 5. Thaalaattuvaar seeraattuvaar vaalaakkaamal thalaiyaakkuvaar 6. Pariththuk kolla mutiyaathunga oruvaraalum mutiyaathunga
PowerPoint Presentation Slides for the song கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Karam En Melanga – கர்த்தர் கரம் என் மேலங்க PPT
Karthar Karam En Melanga PPT
கர்த்தர் கரம் என் மேலங்க Karthar Karam En Melanga Song Meaning
The Lord's hand is upon me
Don't be afraid of darkness
1. He will bear me
He will guide me till the end
2. Ootiduar talatiduar
If the enemy comes, he will attack
3. Hugs are huggers
You give kisses all over
4. He washes himself with blood
He is clothed by salvation
5. Talatuvar Sirattuvar
He makes head without tail
6. Can't be snatched away
No one can
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அள்ளி முடியாதுங்க கர்த்தர் கரம் மேலங்க கடுகளவும் பயமில்லங்க ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் இறுதிவரை என்னை நடத்திடுவார் ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் எதிரி வந்தால் எத்திடுவார் அணைப்பாரே தமிழ்
