Karthar Mel Barathai
கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்
1. நீதிமான் தள்ளாட விடமாட்டார்
நித்தமும் காத்து நடத்திடுவார்
2. நம்மைக் காக்கும் தேவனவர்
நமது நிழலாய் இருக்கின்றவர்
3. தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
அவரே நம்மை அணைத்துக் கொள்வார்
4. கர்த்தர் நம் சார்பில் இருக்கும்போது
நமக்கு எதிராய் நிற்பவன் யார்
5. வாழ்வை கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம்
அவரே எல்லாம் வாய்க்கச் செய்வார்
6. என்றும் அவரில் மகிழ்ந்திருப்போம்
இதய விருப்பம் நிறைவேற்றுவார்
Karthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை Lyrics in English
Karthar Mel Barathai Karththar mael paaraththai vaiththuvidu kalangith thavikkaathae avarae unnai aatharippaar athisayam seyvaar 1. Neethimaan thallaada vidamaattar niththamum kaaththu nadaththiduvaar 2. Nammaik kaakkum thaevanavar namathu nilalaay irukkintavar 3. Thakappanum thaayum kaivittalum avarae nammai annaiththuk kolvaar 4. Karththar nam saarpil irukkumpothu namakku ethiraay nirpavan yaar 5. Vaalvai karththarukku oppukkoduppom avarae ellaam vaaykkach seyvaar 6. Entum avaril makilnthiruppom ithaya viruppam niraivaettaுvaar
PowerPoint Presentation Slides for the song Karthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு PPT
Karthar Mel Barathai PPT
Karthar Mel Barathai – கர்த்தர் மேல் பாரத்தை Song Meaning
Karthar Mel Barathai
Lay the burden on the Lord
Don't worry
He himself will support you
He will do wonders
1. The righteous will not be shaken
He will guard forever
2. God who protects us
He who is our shadow
3. Even if abandoned by father and mother
He Himself embraces us
4. When the Lord is on our behalf
Who stands against us?
5. Surrender our lives to the Lord
He will make everything possible
6. We shall rejoice in him forever
He fulfills his heart's desire
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அவரே கர்த்தர் செய்வார் Karthar Mel Barathai பாரத்தை வைத்துவிடு கலங்கித் தவிக்காதே உன்னை ஆதரிப்பார் அதிசயம் நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் தமிழ்
