கொல்கதா மலை பாதையில்
கொடும் பாவங்கள் சுமந்து செல்பவரே
ஏன் நேசர் இயேசு தானோ
என்ன சொல்லி நான் அழுதிடுவேன்
1.என்ன தவறு செய்தார் இவர்
ஏன் சிலுவையை இவரே சுமக்கின்றாரே
அழகான இவரின் அழகான
அடிகள் ஏற்பதும் எனக்காகத்தான்
2.பாரசிலுவை தோளில் சுமந்தே
பரிதாபம் நிறைந்த கண்களினால்
என்னை அவர் அன்று கண்டார்
என்னவொரு அன்பு வியந்து நின்றேன்
Kolgadha Malai Pathaiyil – கொல்கதா மலை பாதையில் Lyrics in English
Kolkathaa malai paathaiyil kodum paavangal sumanthu selpavarae aen naesar Yesu thaano enna solli naan aluthiduvaen 1.enna thavaraு seythaar ivar aen siluvaiyai ivarae sumakkintarae alakaana ivarin alakaana atikal aerpathum enakkaakaththaan 2.paarasiluvai tholil sumanthae parithaapam niraintha kannkalinaal ennai avar antu kanndaar ennavoru anpu viyanthu ninten
PowerPoint Presentation Slides for the song Kolgadha Malai Pathaiyil – கொல்கதா மலை பாதையில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kolgadha Malai Pathaiyil – கொல்கதா மலை பாதையில் PPT
Kolgadha Malai Pathaiyil PPT

