கூடுமே எல்லாம் கூடுமே
உம்மாலே எல்லாம் கூடும்
கூடாதது ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது ஒன்றுமில்லை
1. கடல்மீது நடந்தீரையா
கடும்புயல் அடக்கினீரே
சாத்தானை ஒடுக்கினீரே
சர்வ வல்லவரே
2. செங்கடல் உம்மை கண்டு
ஓட்டம் பிடித்தது ஏன்
யோர்தான் உம்மைக் கண்டு
பின்னோக்கிச் சென்றது ஏன்
3. மரித்து உயிர்;த்தீரையா
மரணத்தை ஜெயித்தீரையா
மறுபடி வருவீரையா
உருமாற்றம் தருவீரையா
4. உம் நாமம் சொன்னால் போதும்
பேய்கள் ஓடுதையா
உம் பெயரால் கை நீட்டினால்
நோய்கள் மறையுதையா
5. மலைகள் செம்மறி போல்
துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள் ஆடுகள் போல்
குதித்ததும் ஏன் ஐயா
6. வனாந்தர பாதையிலே
ஜனங்களை நடத்தினீரே
கற்பாறை கன்மலையை
நீரூற்றாய் மாற்றினீரே
7. உடல் கொண்ட அனைவருக்கும்
உணவு ஊட்டுகிறீர்
கரையும் காகங்களுக்கு
இரை கொடுத்து மகிழ்கிறீர்
8. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்கு
விண்மீனை உருவாக்கினீர்
கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume Lyrics in English
Koodumae ellaam koodumae ummaalae ellaam koodum koodaathathu ontumillai ummaal koodaathathu ontumillai 1. Kadalmeethu nadantheeraiyaa kadumpuyal adakkineerae saaththaanai odukkineerae sarva vallavarae 2. Sengadal ummai kanndu ottam pitiththathu aen yorthaan ummaik kanndu pinnokkich sentathu aen 3. Mariththu uyir;ththeeraiyaa maranaththai jeyiththeeraiyaa maraுpati varuveeraiyaa urumaattam tharuveeraiyaa 4. Um naamam sonnaal pothum paeykal oduthaiyaa um peyaraal kai neettinaal Nnoykal maraiyuthaiyaa 5. Malaikal semmari pol thulliyathu aen aiyaa kuntukal aadukal pol kuthiththathum aen aiyaa 6. Vanaanthara paathaiyilae janangalai nadaththineerae karpaarai kanmalaiyai neeroottaாy maattineerae 7. Udal konnda anaivarukkum unavu oottukireer karaiyum kaakangalukku irai koduththu makilkireer 8. Pakalai aalvatharku kathiravanai uruvaakkineer iravai aalvatharku vinnmeenai uruvaakkineer
PowerPoint Presentation Slides for the song கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Koodume Ellam Koodume – கூடுமே எல்லாம் கூடுமே PPT
Koodume Ellam Koodume PPT
கூடுமே எல்லாம் கூடுமே – Koodume Ellam Koodume Song Meaning
Everything is together
You can do everything
There is nothing wrong with you
Nothing is impossible
1. Have you walked on the sea?
You tamed the storm
Oppress Satan
Almighty
2. The Red Sea saw you
Why did you like running?
Yordan saw you
Why did it go backwards?
3. Dying and reviving; Dhiraiya
Have you conquered death?
Will you come again?
Lord of transformation
4. Saying your name is enough
Do ghosts run away?
If you stretch out your hand in your name
Diseases disappear
5. The mountains are like sheep
Sir, why did you jump?
The hills are like goats
Why did you jump?
6. On the wilderness path
You treated the people
Boulder cliff
You turned it into a fountain
7. To all who have a body
You are feeding
For melting crows
You enjoy giving prey
8. To rule the day
You created Katiravan
To rule the night
You created the galaxy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கூடுமே கூடாதது ஒன்றுமில்லை கண்டு உம் ஐயா ஆள்வதற்கு உருவாக்கினீர் உம்மாலே கூடும் உம்மால் கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே தமிழ்
