Full Screen ?
 

Kristhuvin Anbai Vittu - கிறிஸ்துவின் அன்பை விட்டு

கிறிஸ்துவின் அன்பை விட்டு
என்னை பிரிக்க முடியாது
என் தேவனின் அன்பை விட்டு
ஒரு நாளும் பிரிக்க முடியாது

துன்பமோ துயரமோ
வியாகுலமோ பசியோ
நாசமோ மோசமோ
பிரிக்க முடியாது

மரணமோ ஜீவனோ
தூதரோ பட்டயமோ
அதிகாரமோ வல்லமையோ
பிரிக்க முடியாது
இவை எல்லாம் பிரிக்க முடியாது
உம்மை பாட தடுக்க முடியாது – 2

அல்லேலூயா உம்மை என்றும் போற்றுவேன்
அல்லேலூயா உம்மை என்றும் உயர்த்துவேன்
அல்லேலூயா உந்தன் அன்பை பாடுவேன்

Kristhuvin Anbai Vittu Lyrics in English

Kristhuvin anpai vittu ennai pirikka mutiyaathu en thaevanin anpai vittu oru naalum pirikka mutiyaathu thunpamo thuyaramo viyaakulamo pasiyo naasamo mosamo pirikka mutiyaathu maranamo jeevano thootharo pattayamo athikaaramo vallamaiyo pirikka mutiyaathu ivai ellaam pirikka mutiyaathu ummai paada thadukka mutiyaathu – 2 Alleluya ummai entum pottaுvaen Alleluya ummai entum uyarththuvaen Alleluya unthan anpai paaduvaen

PowerPoint Presentation Slides for the song Kristhuvin Anbai Vittu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kristhuvin Anbai Vittu – கிறிஸ்துவின் அன்பை விட்டு PPT
Kristhuvin Anbai Vittu PPT

முடியாது பிரிக்க அன்பை உம்மை அல்லேலூயா கிறிஸ்துவின் என்னை தேவனின் நாளும் துன்பமோ துயரமோ வியாகுலமோ பசியோ நாசமோ மோசமோ மரணமோ ஜீவனோ தூதரோ பட்டயமோ தமிழ்