Full Screen ?
 

Maattu Thozhuvathil - மாட்டு தொழுவத்தில்

மாட்டு தொழுவத்தில் பிறந்திட்டாரே
மானிடனாக ஜெனித்திட்டாரே (2)
தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திட
வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே (2) -மாட்டு தொழுவத்தில்

நட்சத்திரத்தை சாஸ்திரிகள் தொடர்ந்து சென்றனர்
மேசியாவாம் கிறிஸ்துவை தேடி சென்றனர் (2)
பணிந்து வணங்கி இயேசுவை தொழுது
ஆனந்தமாய் பாலகனை ஆராதித்தார்கள் (2) -நட்சத்திரத்தை

Maattu Thozhuvathil – மாட்டு தொழுவத்தில் Lyrics in English

Maattu tholuvaththil piranthittarae maanidanaaka jeniththittarae (2) thootharkal paatida maeypparkal uyarththida vaakkuraiththa maesiyaa maamsamaanaarae (2) -maattu tholuvaththil natchaththiraththai saasthirikal thodarnthu sentanar maesiyaavaam Kristhuvai thaeti sentanar (2) panninthu vanangi Yesuvai tholuthu aananthamaay paalakanai aaraathiththaarkal (2) -natchaththiraththai

PowerPoint Presentation Slides for the song Maattu Thozhuvathil – மாட்டு தொழுவத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maattu Thozhuvathil – மாட்டு தொழுவத்தில் PPT
Maattu Thozhuvathil PPT

மாட்டு தொழுவத்தில் நட்சத்திரத்தை சென்றனர் பிறந்திட்டாரே மானிடனாக ஜெனித்திட்டாரே தூதர்கள் பாடிட மேய்ப்பர்கள் உயர்த்திட வாக்குரைத்த மேசியா மாம்சமானாரே சாஸ்திரிகள் தொடர்ந்து மேசியாவாம் கிறிஸ்துவை தேடி தமிழ்