Magimayana Paralogam Irukayilae
மகிமையான பரலோகம் இருக்கையிலே-நீ
மனம் உடைந்து போவதும் ஏனோ
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ
அஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ
திடன் கொள், பெலன் கொள்
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு
மகிமையான பரலோகம் இருப்பதனால்
நான் மனம் உடைந்து போகவே மாட்டேன்
ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்
அஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்
திடன் கொண்டேன், பெலன் கொண்டேன்,
சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்
Magimayana Paralogam Irukayilae – மகிமையான பரலோகம் Lyrics in English
Magimayana Paralogam Irukayilae makimaiyaana Paralokam irukkaiyilae-nee manam utainthu povathum aeno aattith thaetta anpar Yesu irukkaiyilae – neeanji, anji vaalvathum aeno thidan kol, pelan kol sornthidaamal thodarnthu odumakimaiyaana Paralokam iruppathanaal naan manam utainthu pokavae maattaேn aattith thaetta anpar Yesu iruppathanaalanji, anji vaalnthida maattaேn thidan konntaen, pelan konntaen, sornthidaamal thodarnthu oduvaen
PowerPoint Presentation Slides for the song Magimayana Paralogam Irukayilae – மகிமையான பரலோகம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimayana Paralogam Irukayilae – மகிமையான பரலோகம் இருக்கையிலேநீ PPT
Magimayana Paralogam Irukayilae PPT
Magimayana Paralogam Irukayilae – மகிமையான பரலோகம் Song Meaning
Magimayana Paralogam Irukayilae
Glorious heaven is where you are
It is also something that breaks the heart
In the seat of the beloved Jesus - you
Fear, living in fear is something
Be strong, be strong
Keep running without getting tired
Because there is a glorious heaven
I will never be heartbroken
Because of Jesus, who is the perfect lover
I will not live in fear
I was strong, I was strong,
I will keep running without getting tired
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பரலோகம் மனம் உடைந்து ஏனோ ஆற்றித் தேற்ற அன்பர் இயேசு அஞ்சி திடன் கொள் பெலன் சோர்ந்திடாமல் தொடர்ந்து மாட்டேன் கொண்டேன் Magimayana Paralogam Irukayilae தமிழ்
