Full Screen Chords ?
 

Magizhnthu Kalikooru - மகிழ்ந்து களிகூரு மகனே ளே

Magizhnthu Kalikooru
மகிழ்ந்து களிகூரு மகனே (ளே)
பயம் வேண்டாம்
மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்
பெரியகாரியம் செய்திடுவார்
1. தேவையை நினைத்து கலங்காதே
தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு
கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே
கொடுப்பவர் உண்டு கொண்டாடு
2. அப்பாவின் புகழை நீ பாடு
அதுவே உனக்கு ளுயகநபரயசன
தப்பாமல் மகிழ்ந்து உறவாடு
எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு
3. மீனின் வயிற்றில் யோனா போல்
கூனி குறுகி போனாயோ
பலியிடு துதியை சப்தத்தோடு
விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு
4. நிலையான நகரம் நமக்கில்லை
வரப்போகும் நகரையே நாடுகிறோம்
இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரபலி
இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்
5. துதிக்கும் போது நம் நடுவில்
உட்கார நாற்காலி போடுகிறோம்
துதிகளை அரியணைக்கிடுவார்
வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்

Magizhnthu Kalikooru – மகிழ்ந்து களிகூரு Lyrics in English

Magizhnthu Kalikooru makilnthu kalikooru makanae (lae) payam vaenndaam mannavan Yesu un (nam) naduvil periyakaariyam seythiduvaar 1. Thaevaiyai ninaiththu kalangaathae theyvaththaip paarththu nantisollu konjaththaik kanndu pulampaathae koduppavar unndu konndaadu 2. Appaavin pukalai nee paadu athuvae unakku luyakanaparayasana thappaamal makilnthu uravaadu eppothum vaalvaay sukaththodu 3. Meenin vayittil yonaa pol kooni kuraுki ponaayo paliyidu thuthiyai sapthaththodu vilakidum ellaam vetkaththodu 4. Nilaiyaana nakaram namakkillai varappokum nakaraiyae naadukirom Yesuvai uyarththum sthoththirapali ippothum eppothum seluththiduvom 5. Thuthikkum pothu nam naduvil utkaara naarkaali podukirom thuthikalai ariyannaikkiduvaar vanthu amarnthu makilnthiduvaar

PowerPoint Presentation Slides for the song Magizhnthu Kalikooru – மகிழ்ந்து களிகூரு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magizhnthu Kalikooru – மகிழ்ந்து களிகூரு மகனே ளே PPT
Magizhnthu Kalikooru PPT

Magizhnthu Kalikooru – மகிழ்ந்து களிகூரு Song Meaning

Magizhnthu Kalikooru
Rejoice, my son.
Don't be afraid
King Jesus in your (our) midst
He will do great things
1. Don't worry about need
Look at the goddess and give thanks
Don't bemoan a little
Celebrate the giver
2. You sing the praises of the Father
That is Luyakanaparayasana for you
Enjoy and relate without escape
May you live happily ever after
3. Like Jonah in the belly of the fish
Goonie narrowed
Sacrifice praise with sound
All that departs with shame
4. We do not have a fixed city
We seek the city to come
Praise offering that exalts Jesus
We will pay now and always
5. In our midst when we praise
We put a chair to sit on
He will enthrone praises
He will come and sit and enjoy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மகிழ்ந்து நம் நடுவில் எப்போதும் Magizhnthu Kalikooru களிகூரு மகனே ளே பயம் வேண்டாம் மன்னவன் இயேசு பெரியகாரியம் செய்திடுவார் தேவையை நினைத்து கலங்காதே தெய்வத்தைப் தமிழ்