மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்
இயேசு பிறந்தாரே
கொட்டும் பனியிலே இராஜாவாக
இயேசு பிறந்தாரே-2
நம் பாவங்கள் போக்க
சாபங்கள் நீக்க
பூலோகம் வந்தாரே-4
விண்மீன் காட்டிய வழி இது
இருளை போக்கிய ஒளி இது
நம் இயேசு இராஜாவின் வழி-2
சின்ன குழந்தை சிரிப்பினில்
இதயங்கள் மகிழுதே
செல்ல குழந்தையின் வருகையால்
இன்பமாக மாறுதே-2-மாட்டுத்தொழுவத்தில்
தூதர் உம்மையே துதித்திட
இடையர் உம்மையே வணங்கிட
சாஸ்திரியர் உம்மை தொழுதிட
இருள் போக்க பிறந்தாரே
கனிவாய் பரலோகம் திறந்தாரே
மாந்தர்கள் மத்தியில் நமக்காக
இயேசு பாலனாய் பிறந்தாரே-2-மாட்டுத்தொழுவத்தில்
Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் Lyrics in English
Maattuththoluvaththil paalakanaay Yesu piranthaarae kottum paniyilae iraajaavaaka Yesu piranthaarae-2 nam paavangal pokka saapangal neekka poolokam vanthaarae-4 vinnmeen kaattiya vali ithu irulai pokkiya oli ithu nam Yesu iraajaavin vali-2 sinna kulanthai sirippinil ithayangal makiluthae sella kulanthaiyin varukaiyaal inpamaaka maaraுthae-2-maattuththoluvaththil thoothar ummaiyae thuthiththida itaiyar ummaiyae vanangida saasthiriyar ummai tholuthida irul pokka piranthaarae kanivaay Paralokam thiranthaarae maantharkal maththiyil namakkaaka Yesu paalanaay piranthaarae-2-maattuththoluvaththil
PowerPoint Presentation Slides for the song Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mattu Tholuvathil Paalaganaai – மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் PPT
Mattu Tholuvathil Paalaganaai PPT

