Full Screen ?
 

Mudiyathu Mudiyathu Ummai - முடியாது முடியாது உம்மை

முடியாது முடியாது
உம்மைப் பிரிந்து எதையும் செய்ய
முடியாது முடியாது (இயேசையா) – என்னால்

1. திராட்சை செடியே உம் கொடி நான்
உம்மோடு இணைந்து உமக்காய் படர்ந்து
உலகெங்கும் கனி தருவேன்

2. மண்ணோடு நான் ஒட்டி உள்ளேன்
உமது வார்த்தையால் இந்நாளில் என்னை
உயிர்ப்பியும் என் தெய்வமே

3. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
விருப்பம் போல் வனைந்துக் கொண்டு
உலகெங்கும் பயன்படுத்தும்

4. பெலப்படுத்தும் என் கிறிஸ்துவினால்
எதையும் செய்திட பெலனுண்டு
எல்லாம் நான் செய்திடுவேன்

எல்லாம் நான் செய்திடுவேன்
உம் துணையால், உம் கரத்தால்
எல்லாம் நான் செய்திடுவேன் -இயேசையா

5. பூமியிலே பரதேசி நான் -உமது
வார்த்தையை ஒருபோதும் எனக்கு
மறைத்து விடாதேயும்

முடியாது முடியாது உம்மை – Mudiyathu Mudiyathu Ummai Lyrics in English

Mutiyaathu mutiyaathu ummaip pirinthu ethaiyum seyya mutiyaathu mutiyaathu (iyaesaiyaa) – ennaal 1. Thiraatchaை setiyae um koti naan ummodu innainthu umakkaay padarnthu ulakengum kani tharuvaen 2. Mannnnodu naan otti ullaen umathu vaarththaiyaal innaalil ennai uyirppiyum en theyvamae 3. Pelappaduththum en Kristhuvinaal viruppam pol vanainthuk konndu ulakengum payanpaduththum 4. Pelappaduththum en Kristhuvinaal ethaiyum seythida pelanunndu ellaam naan seythiduvaen ellaam naan seythiduvaen um thunnaiyaal, um karaththaal ellaam naan seythiduvaen -iyaesaiyaa 5. Poomiyilae parathaesi naan -umathu vaarththaiyai orupothum enakku maraiththu vidaathaeyum

PowerPoint Presentation Slides for the song முடியாது முடியாது உம்மை – Mudiyathu Mudiyathu Ummai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mudiyathu Mudiyathu Ummai – முடியாது முடியாது உம்மை PPT
Mudiyathu Mudiyathu Ummai PPT

முடியாது உம் செய்திடுவேன் எதையும் இயேசையா உலகெங்கும் உமது பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் உம்மைப் பிரிந்து செய்ய என்னால் திராட்சை செடியே கொடி உம்மோடு இணைந்து உமக்காய் தமிழ்