Naan Unnai Vittu Vilaguvathillai
நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காண்பேன்(2)
1. பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
2. திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்
3. அனுதினம் என்னைத் தேடிடுவாய்-நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்
4. நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
Naan Unnai Vittu Vilaguvathillai – நான் உன்னை விட்டு Lyrics in English
Naan Unnai Vittu Vilaguvathillai naan unnaivittu vilakuvathillai naan unnai entum kaividuvathillai naan unnaik kaannkinta Dhevan kannmanni pol unnaik kaannpaen(2) 1. Payappadaathae nee manamae – naan kaaththiduvaen unnai thinamae arputhangal naan seythiduvaen unnai athisayamaay naan nadaththiduvaen 2. Thikaiyaathae kalangaathae manamae – naan unnudanirukka payamaen kannnneer yaavaiyum thutaiththiduvaen kavalaikal yaavaiyum pokkiduvaen 3. Anuthinam ennaith thaediduvaay-naan aliththidum pelanaip pettiduvaay aththimaram pol seliththiduvaay naan aasaiyaay unnna kani koduppaay 4. Neethiyin valakkaraththaalae unnai thaanguvaen naan anpinaalae aaviyil unnmaiyaay jepiththiduvaay thinam Alleluya ente aarpparippaay
PowerPoint Presentation Slides for the song Naan Unnai Vittu Vilaguvathillai – நான் உன்னை விட்டு
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Naan Unnai Vittu Vilaguvathillai – நான் உன்னைவிட்டு விலகுவதில்லை PPT
Naan Unnai Vittu Vilaguvathillai PPT
Naan Unnai Vittu Vilaguvathillai – நான் உன்னை விட்டு Song Meaning
Naan Unnai Vittu Vilaguvathillai
I will never leave you
I will never give up on you
I see you God
I will see you like an apple (2)
1. Fear not thou mind – I
I will wait for you everyday
I will perform miracles
I will treat you wonderfully
2. Dikaiyade Kalangade Maname – Me
Afraid to be with you
I will wipe away all the tears
I will remove all worries
3. Seek me daily-I
You will receive the benefit you give
Make me flourish like a fig tree
You will give fruit to eat with desire
4. Thee by the right hand of righteousness
I will endure with love
Pray in the Spirit in truth
Sing alleluia daily
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை உன்னைக் மனமே – யாவையும் Naan Unnai Vittu Vilaguvathillai உன்னைவிட்டு விலகுவதில்லை கைவிடுவதில்லை காண்கின்ற தேவன் கண்மணி காண்பேன் பயப்படாதே காத்திடுவேன் தினமே தமிழ்
