Namaku Oru Thagappan Undu
நமக்கொரு தகப்பன் உண்டு
அவரே நம் தெய்வம்
எல்லாமே அவரிலிருந்து வந்தன
நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம்
1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர்
தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர்
உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார்
அப்பா…அப்பா…தகப்பனே
என்று கூப்பிடுவோம்
2. ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய்
உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொருநாளும்
கேட்பதை கொடுத்திடுவார்
தட்டும்போது திறந்திடுவார்
3. இரக்கம் நிறைந்த தந்தை அவர்
ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர்
கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர்
தானே
4. குழந்தையாய் இருக்கும்போதே நேசித்தவர்
எகிப்திலிருந்து என்னை அழைத்துக்
கொண்டார்
கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்
பழக்குகிறார்
Namaku Oru Thagappan Undu – நமக்கொரு தகப்பன் Lyrics in English
Namaku Oru Thagappan Undu namakkoru thakappan unndu avarae nam theyvam ellaamae avarilirunthu vanthana naamo avarukkaaka vaalnthiduvom 1. Thikkatta pillaikalukku thakappan ivar thaevaikalai arintha nalla thanthai ivar unavu oottukiraar utaiyum uduththukiraar appaa…appaa…thakappanae entu kooppiduvom 2. Aatkonndu nadaththukiraar athisayamaay uruvaakki makilkintar ovvorunaalum kaetpathai koduththiduvaar thattumpothu thiranthiduvaar 3. Irakkam niraintha thanthai avar aaraுthal anaiththirkum oottaு avar kanavanai ilanthavarkku kaappaalar avar thaanae 4. Kulanthaiyaay irukkumpothae naesiththavar ekipthilirunthu ennai alaiththuk konndaar karangal pitiththuk konndu nadakkap palakkukiraar
PowerPoint Presentation Slides for the song Namaku Oru Thagappan Undu – நமக்கொரு தகப்பன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Namaku Oru Thagappan Undu – நமக்கொரு தகப்பன் உண்டு PPT
Namaku Oru Thagappan Undu PPT

