Nanmaigalin Nayagane
நன்மைகளின் நாயகனே
நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே
1. கடந்த ஆண்டெல்லாம்
கண்மணி போல் காத்தீரே
புதிய (ஆண்டு) நாள் தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே
2. உமக்காய் காத்திருந்து
புதுபெலன் அடைகின்றேன்
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன்
3. கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர்
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர்
4. எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர்
சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே
5. எப்சிபா என்றழைத்து
என்மேலே பிரியமானீர்
பியூலா என்றழைத்து மணமகளாக்கிவிட்டீர்
6. ஏசேக்கு, சித்னா இன்றோடு முடிந்தது
ரெகோபோத் தொடங்கியது தடைகளும் விலகியது
Nanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே Lyrics in English
Nanmaigalin Nayagane nanmaikalin naayakanae nanti solli makilkiraேn unnmaiyulla theyvamae, uyirodu kalanthavarae nanmaikalin naayakanae nanti nanti aiyaa unnmaiyulla theyvamae uyirodu kalanthavarae1. Kadantha aanndellaam kannmanni pol kaaththeerae puthiya (aanndu) naal thanthu puthiyana (puthumaikal) seypavarae2. Umakkaay kaaththirunthu puthupelan ataikinten ummaiyae pattik konndu puthiya manushanaanaen3. Karththar karam ennodu iruppathai unara vaiththeer anaekar arikkaiyida appaa neer kirupai seytheer4. Enakku ethiraanor en saarpil varavaiththeer samaathaanam seyya vaiththeer sarva vallavarae5. Epsipaa entalaiththu enmaelae piriyamaaneer piyoolaa entalaiththu manamakalaakkivittir6. Aesekku, sithnaa intodu mutinthathu rekopoth thodangiyathu thataikalum vilakiyathu
PowerPoint Presentation Slides for the song Nanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே PPT
Nanmaigalin Nayaganeநன்மைகளின் நாயகனே PPT
Nanmaigalin Nayagane – நன்மைகளின் நாயகனே Song Meaning
Nanmaigalin Nayagane
Lord of benefits
I am glad to thank you
O true God, mingled with life
Lord of benefits thank you sir
The true God is the living one
1. All last year
Wait like an eye
Give new (year) day
He who innovates
2. You wait
I am reaching Pudubelan
Holding on to yourself
I became a new man
3. The Lord's hand is with me
You made me feel the presence
Many to report
Father, you have done me a favor
4. Those who oppose me
You brought it on my behalf
You have made peace, O Almighty
5. Called FCBA
You are dear to me
You married Beulah
6. For Esek, Sidna is finished today
Rehoboth began and barriers fell
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி நன்மைகளின் நாயகனே உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே புதிய வைத்தீர் என்றழைத்து Nanmaigalin Nayagane சொல்லி மகிழ்கிறேன் ஐயா கடந்த ஆண்டெல்லாம் கண்மணி காத்தீரே தமிழ்
