Full Screen ?
 

Neenga Ninaivugalai Manadhil - நீங்கா நினைவுகளை மனதில்

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil
Giftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4

C# minor
நீங்கா நினைவுகளை மனதில்
நான் வைத்திருப்பேன்
காலம் மறைந்தாலும் இதை நான்
என்னில் தைத்திருப்பேன்

வாழ்க்கை துவங்கி
கையில் ஒன்றும் இல்லாமல்
கண்கள் கலங்கின நினைவுள்ளதே
நினைப்போர் அணைப்போர்
என்ற யாரும் இல்லாமல்
ஈரம் கசிந்தேன் நினைவுள்ளதே

மடியில் விழுந்தேன் அழுது துடித்தேன்
கதறி வாழ்க்கை போதும் என்றேன்
எத்தனை முறை என் கண்கள் துடைத்தேன்
இதுவா வாழ்க்கை போதும் என்றேன்

உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்

கடினம் தோன்றும் சில நிமிடங்களில்
உம்மை இகழ்ந்து பகைத்து பிரிந்திருந்தேன்
நிலைகள் தடுமாறும் நொடிப்பொழுதில்
உம்மை ஐயோ ஐயோ நோகடித்தேன்

மனம் விட்டு மனம் விட்டு பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
மனம் விட்டு இயேசு என்று பேச வைத்தீரே
நெஞ்சார என் மனதை பாட வைத்தீரே
என் வாழ்வினில் இது மட்டுமா ?

கனவாய் விளங்கும் ஏக்கம் அனைத்தும்
நினைவாகும் ஓர் நாள் வருமே
அந்நாள் எனக்காய் நீர் தரும் அணைப்பும்
உலகம் கண்டு வியந்திடுமே

உறவாய் நெஞ்சதில் நீர் பதிந்தீர்
மகனாய் சோகங்கள் நான் பகிர்ந்தேன்
மனதாய் வாழ்க்கையில் உறவு கொண்டீர்
இதுவே போதும் என்பேன்

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Lyrics in English

Neengaa ninaivukalai manathil – Neenga Ninaivugalai Manadhil Giftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4 C# minor neengaa ninaivukalai manathil naan vaiththiruppaen kaalam marainthaalum ithai naan ennil thaiththiruppaen vaalkkai thuvangi kaiyil ontum illaamal kannkal kalangina ninaivullathae ninaippor annaippor enta yaarum illaamal eeram kasinthaen ninaivullathae matiyil vilunthaen aluthu thutiththaen kathari vaalkkai pothum enten eththanai murai en kannkal thutaiththaen ithuvaa vaalkkai pothum enten uravaay nenjathil neer pathintheer makanaay sokangal naan pakirnthaen manathaay vaalkkaiyil uravu konnteer ithuvae pothum enpaen katinam thontum sila nimidangalil ummai ikalnthu pakaiththu pirinthirunthaen nilaikal thadumaaraுm notippoluthil ummai aiyo aiyo Nnokatiththaen manam vittu manam vittu paesa vaiththeerae nenjaara en manathai paada vaiththeerae manam vittu Yesu entu paesa vaiththeerae nenjaara en manathai paada vaiththeerae en vaalvinil ithu mattumaa ? Kanavaay vilangum aekkam anaiththum ninaivaakum or naal varumae annaal enakkaay neer tharum annaippum ulakam kanndu viyanthidumae uravaay nenjathil neer pathintheer makanaay sokangal naan pakirnthaen manathaay vaalkkaiyil uravu konnteer ithuvae pothum enpaen

PowerPoint Presentation Slides for the song நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neenga Ninaivugalai Manadhil – நீங்கா நினைவுகளை மனதில் PPT
Neenga Ninaivugalai Manadhil PPT

நீங்கா நினைவுகளை மனதில் – Neenga Ninaivugalai Manadhil Song Meaning

Neenga Memories in Mind – Neenga Ninaivugalai Manadhil
Giftson Durai | Kanavai Vilangum| Thoonga Iravugal 4

C# minor
Remember your memories
I will keep
Even if time passes, I will do this
I will have it sewn into me

Life begins
With nothing in hand
I remember that the eyes were troubled
Those who think will turn off
Without anyone
I remember getting wet

I fell on my lap and cried
I said enough of crying life
How many times I wiped my eyes
I said this is enough life

You have stuck in your heart as a relative
I have shared the sorrows of a son
You have relationship in life with heart
I say this is enough

In a few minutes it seems difficult
I despised you and hated you
In a moment where the levels are staggering
Woe betide you

You made me talk from my heart to my heart
You made my heart sing
You made me say Jesus from my heart
You made my heart sing
Is this the only thing in my life?

All the longing that dreams come true
A day to remember will come
And the hug you gave me that day
The world will be amazed

You have stuck in your heart as a relative
I have shared the sorrows of a son
You have relationship in life with heart
I say this is enough

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போதும் வைத்தீரே வாழ்க்கை நீர் மனம் நீங்கா நினைவுகளை மனதில் இல்லாமல் கண்கள் நினைவுள்ளதே என்றேன் உறவாய் நெஞ்சதில் பதிந்தீர் மகனாய் சோகங்கள் பகிர்ந்தேன் மனதாய் தமிழ்