நீர் பார்த்தால் போதுமே
உந்தனின் இரக்கம் கிடைக்குமே
நீ தொட்டால் போதுமே
சுகம் அங்கு நடக்குமே
ஒரு வார்த்தை போதுமே
தேசத்தின் வாதைகள் நீங்குமே
சிலுவையில் சிந்தின ரத்தமே
என்னை மன்னித்து மீட்குமே
இயா-ஓ-மாய் சுகம் தரும் தெய்வமே
இயா-ஓ-மாய் சுகமெனில் ஊற்றுமே
இயா-ஓ-மாய் இயா-ஓ-மாய்
சர்வாங்க சுகம் தாருமே
தழும்புகளால் குணமாவேன்
காயங்கள் என்னை சுகமாக்கும் – 2-உம்
நீர் எந்தன் பரிகாரி
நீர் எந்தன் வைத்தியர்
இயேசுவே பரிகாரி
இயேசுவே வைத்தியர்
உன் வசனங்கள் என்னை குணமாக்கும்
தேசங்களை அது தப்புவிக்கும்- 2-உம்
வாதைகள் அணுகாதே
பொல்லாப்பு நேரிடாதே
நீர் எந்தன் மறைவாவீர்
நீர் எந்தன் நிழல் ஆவீர்
இயேசுவே நீர் மறைவாவீர்
இயேசுவே நீர் நிழல் ஆவீர்
நீர் பார்த்தால் போதுமே – Neer Parthal Pothume Lyrics in English
Neer paarththaal pothumae unthanin irakkam kitaikkumae nee thottal pothumae sukam angu nadakkumae oru vaarththai pothumae thaesaththin vaathaikal neengumae siluvaiyil sinthina raththamae ennai manniththu meetkumae iyaa-o-maay sukam tharum theyvamae iyaa-o-maay sukamenil oottaுmae iyaa-o-maay iyaa-o-maay sarvaanga sukam thaarumae thalumpukalaal kunamaavaen kaayangal ennai sukamaakkum – 2-um neer enthan parikaari neer enthan vaiththiyar Yesuvae parikaari Yesuvae vaiththiyar un vasanangal ennai kunamaakkum thaesangalai athu thappuvikkum- 2-um vaathaikal anukaathae pollaappu naeridaathae neer enthan maraivaaveer neer enthan nilal aaveer Yesuvae neer maraivaaveer Yesuvae neer nilal aaveer
PowerPoint Presentation Slides for the song நீர் பார்த்தால் போதுமே – Neer Parthal Pothume
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Parthal Pothume – நீர் பார்த்தால் போதுமே PPT
Neer Parthal Pothume PPT
நீர் பார்த்தால் போதுமே – Neer Parthal Pothume Song Meaning
Just look at the water
Undan's mercy is available
Just touch it
Happiness happens there
One word is enough
The plagues of the nation will be removed
The blood shed on the cross
Please forgive me
Iya-O-Mai is the goddess of healing
Iya-O-Mai Sugamenil pours
Ya-o-mai Ya-o-mai
All happiness is given
I will heal from scars
Wounds heal me – 2-um
Whose remedy are you?
Whose doctor are you?
Jesus is the redeemer
Jesus is the healer
Your words heal me
It will save the nations- 2-Um
Plagues do not approach
Don't be evil
Who will you hide from?
Whose shadow will you be?
Jesus, you will disappear
Jesus is your shadow
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் இயாஓமாய் எந்தன் இயேசுவே போதுமே சுகம் என்னை வாதைகள் உம் பரிகாரி வைத்தியர் மறைவாவீர் நிழல் ஆவீர் பார்த்தால் உந்தனின் இரக்கம் கிடைக்குமே தொட்டால் தமிழ்
