Full Screen ?
 

Neer Seitha Athisayam Aayiram Undu - நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா

வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே
ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்
எங்கள் அடைக்கலமே பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்

தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
யாக்கோ பின் தேவன் நம் அச்சாரமே
ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

Neer Seitha Athisayam Aayiram Undu – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு Lyrics in English

Neer seytha athisayam aayiramunndu vivarikka mutiyaathaiyyaa neer seytha nanmaikal ennnniladangaamal ullamae ponguthaiyyaa veraுmai niraintha en vaalvinaiyae olimayamaakkina oruvar neerae siraுmaiyil sornthu poy iruntha ennai uyarangalil aetti vaippavarae jothikalin theyvamae ellaa nanmaikkum oottaுm kaaranarae naettaுm intum entum maaraa theyvamae engal ataikkalamae ini payamillaiyae kaarmaekam soolnthaalum samuththiram elunthaalum parvathangal nilaippeyarnthaalum engal ataikkalamae poomi nilaimaarinaalum manitharkal patharinaalum Dhevan en ataikkalam entu solvaen nampidum uraividam avarae enpaen isravaelin Dhevan nammudanae yaakko pin Dhevan nam achchaாramae jothikalin theyvamae ellaa nanmaikkum oottaுm kaaranarae

PowerPoint Presentation Slides for the song Neer Seitha Athisayam Aayiram Undu – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Seitha Athisayam Aayiram Undu – நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு PPT
Neer Seitha Athisayam Aayiram Undu PPT

தெய்வமே தேவன் நீர் செய்த ஜோதிகளின் எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே எங்கள் அடைக்கலமே அதிசயம் ஆயிரமுண்டு விவரிக்க முடியாதைய்யா நன்மைகள் எண்ணிலடங்காமல் உள்ளமே பொங்குதைய்யா தமிழ்