Full Screen ?
 

Niraivaana Prasannamum - நிறைவான பிரசன்னமும்

நிறைவான பிரசன்னமும்
நிலையான உம் கிருபையும்
என்னை மூடும் உம் மகிமையும்
என் வாழ்வில் போதுமைய்யா
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் எப்போதுமே

இருளான நேரத்தில் ஒளியாய் வந்தீர்
தடுமாறும் நேரத்தில் எனைத்தாங்கினீர்

குழப்பங்கள் வந்தாலும் வழிகாட்டினீர்
மனபாரம் நிறைந்தாலும் இலகுவாக்கினீர்

காயங்கள் வந்தபோது சுகமாக்கினீர்
கரம்பற்றி என் வாழ்வை முன்னேற்றினீர்

Niraivaana Prasannamum நிறைவான பிரசன்னமும் Lyrics in English

Niraivaana pirasannamum nilaiyaana um kirupaiyum ennai moodum um makimaiyum en vaalvil pothumaiyyaa neer pothumae neer pothumae en vaalvil eppothumae irulaana naeraththil oliyaay vantheer thadumaaraுm naeraththil enaiththaangineer kulappangal vanthaalum valikaattineer manapaaram nirainthaalum ilakuvaakkineer kaayangal vanthapothu sukamaakkineer karampatti en vaalvai munnaettineer

PowerPoint Presentation Slides for the song Niraivaana Prasannamum நிறைவான பிரசன்னமும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Niraivaana Prasannamum – நிறைவான பிரசன்னமும் PPT
Niraivaana Prasannamum PPT

உம் வாழ்வில் நீர் போதுமே நேரத்தில் நிறைவான பிரசன்னமும் நிலையான கிருபையும் என்னை மூடும் மகிமையும் போதுமைய்யா எப்போதுமே இருளான ஒளியாய் வந்தீர் தடுமாறும் எனைத்தாங்கினீர் தமிழ்