Full Screen ?
 

Paaduvaen Um Pugazhai Paaduvaen - பாடுவேன் உம் புகழை பாடுவேன்

பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2

என்னை கண்ட தெய்வமே
நான் உம்மை பாடுவேன்
என்னை காத்த இயேசுவே
நான் என்றும் பாடுவேன்

குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி
என்னை தேற்றினீர் -2
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை – 3

எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை
மூடி என்றும் காத்தீரே -2
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை – 3

கண்ணீரின் பள்ளதாக்கில்
நடந்தாலும் நான் பயந்திடேன்
என் கண்ணீரை நீர் களிப்பாகவே மாற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை – 3

பாடுவேன் உம் புகழை பாடுவேன் Paaduvaen Um Pugazhai Paaduvaen Lyrics in English

Paaduvaen um pukalai paaduvaen nanmai seythavarae nanti solli ummai paaduvaen -2 ennai kannda theyvamae naan ummai paaduvaen ennai kaaththa Yesuvae naan entum paaduvaen kulappangal ennai soolnthaalum naan kalangitaen kalangaathae entu solli ennai thaettineer -2 Yesu ennodu iruppathaal payamillai – 3 ethirppukal ennai soolnthaalum naan payappataen unthan sirakukalaal ennai mooti entum kaaththeerae -2 Yesu ennodu iruppathaal payamillai – 3 kannnneerin pallathaakkil nadanthaalum naan payanthitaen en kannnneerai neer kalippaakavae maattineer Yesu ennodu iruppathaal payamillai – 3

PowerPoint Presentation Slides for the song பாடுவேன் உம் புகழை பாடுவேன் Paaduvaen Um Pugazhai Paaduvaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paaduvaen Um Pugazhai Paaduvaen – பாடுவேன் உம் புகழை பாடுவேன் PPT
Paaduvaen Um Pugazhai Paaduvaen PPT

என்னை பாடுவேன் இயேசு என்னோடு இருப்பதால் பயமில்லை சொல்லி உம்மை சூழ்ந்தாலும் உம் புகழை நன்மை செய்தவரே நன்றி கண்ட தெய்வமே காத்த இயேசுவே குழப்பங்கள் தமிழ்