Full Screen ?
 

Parisuthar Kootam Naduvil - பரிசுத்தர் கூட்டம் நடுவில்

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ

மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ?
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ?
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார்

சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே
பாவி நீசப்பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ?

துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும்

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் Lyrics in English

Parisuththar koottam naduvil joliththidum suththa jothiyae aroopiyae ivvaelaiyil atiyaar nenjam vaareero meen kaettal paampai arulvaar unntoo? Kal thinnak keாdukkum pettaோr unntoo? Pollaathor kooda seythidaar narpithaa nalam arulvaar suththam virumpum suththa jaeாthiyae virumpaa asuththam yaavum pokkumae paavi neesappaavi naanaiyaa thaevaa irakkam seyya maattiro? Thunnai vaenndum thakappanae ulakilae ennai ethirkkum sakthikal pala unntae en jeevan ellaiyengilum Parisuththam ena eluthum

PowerPoint Presentation Slides for the song Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் PPT
Parisuthar Kootam Naduvil PPT

Parisuthar Kootam Naduvil – பரிசுத்தர் கூட்டம் நடுவில் Song Meaning

In the midst of the crowd of saints
Shining pure torch
Arupee at this time
Adiyar Nenjam Wariro

If you ask for a fish, will you bless the snake?
Do you have parents who give stone food?
Even Pollathor did
Nalipita will bless you

A clean torch that wants to clean
All impurity is a trend
I am a sinner
Will God not have mercy?

Father in the world needs support
There are many forces that oppose me
My life is everywhere
Write as holy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

சுத்த அருள்வார் உண்டோ பரிசுத்தர் கூட்டம் நடுவில் ஜொலித்திடும் ஜோதியே அரூபியே இவ்வேளையில் அடியார் நெஞ்சம் வாரீரோ மீன் கேட்டால் பாம்பை கல் தின்னக் கொடுக்கும் தமிழ்