பெயரோ புகழோ என்றும் நிலை நிற்காதே
சொத்தோ சுகமோ என்றும் கரைந்து போகுமே-2
உங்க அன்பு மேலானதே
உங்க அன்பு மெய்யானதே
உங்க அன்பு விட்டு விலகாததே
உங்க அன்பு என்னை தாங்கிடுமே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே
சொந்தம் பந்தம் மறந்து போவார்கள்
நண்பர் மனிதர் விலகி போவார்கள்-2
இயேசு நீரே எந்தன் உயிரானவர்
மாறும் உலகில் நீர் உறவானவர்
என் நினைவே நீர் அழகானவர்
என் உயிரே நீர் நிறைவானவர்
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே
இந்த உலகின் அன்பு எல்லாம் மாயையே
இந்த உலகம் ஒரு நாள் அழிந்து போகுமே
எந்தன் வாழ்வின் ஏக்கம் எல்லாம் நீர்தானே
என் அன்பின் பாடல் என்றும் நீர்தானே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் நிலையானதே
அன்பு இயேசுவின் அன்பு அது என்றும் மாறாததே
பெயரோ புகழோ நிலை நிற்காதே
Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith – Anbu Lyrics in English
Peyaro pukalo entum nilai nirkaathae soththo sukamo entum karainthu pokumae-2 unga anpu maelaanathae unga anpu meyyaanathae unga anpu vittu vilakaathathae unga anpu ennai thaangidumae anpu Yesuvin anpu athu entum nilaiyaanathae anpu Yesuvin anpu athu entum maaraathathae sontham pantham maranthu povaarkal nannpar manithar vilaki povaarkal-2 Yesu neerae enthan uyiraanavar maaraுm ulakil neer uravaanavar en ninaivae neer alakaanavar en uyirae neer niraivaanavar anpu Yesuvin anpu athu entum nilaiyaanathae anpu Yesuvin anpu athu entum maaraathathae intha ulakin anpu ellaam maayaiyae intha ulakam oru naal alinthu pokumae enthan vaalvin aekkam ellaam neerthaanae en anpin paadal entum neerthaanae anpu Yesuvin anpu athu entum nilaiyaanathae anpu Yesuvin anpu athu entum maaraathathae peyaro pukalo nilai nirkaathae
PowerPoint Presentation Slides for the song Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith – Anbu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith Anbu – பெயரோ புகழோ என்றும் நிலை நிற்காதே PPT
Peyaro Pugazho Nilainirkaadhae Jasmin Faith Anbu PPT

