Full Screen Chords ?
 

Poradum En Nenjame - போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ

Poradum En Nenjame
போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ
பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே

1. அயலகடல் நடுவினிலே
அமிழ்ந்து போகின்றாயோ
கரம் நீட்டும் இயேசுவைப் பார்
கரை சேர்க்கும் துணை அவரே..

ஆ.. ஆனந்தம் பேரானந்தம்
என் அருள்நாதர் சமூகத்திலே(2)

2. கடந்ததை நினைத்து தினம்
கண்ணிர் வடிக்கின்றாயோ
நடந்ததெல்லாம் நன்மைக்கே
நன்றி..நன்றி..சொல்லு
3. வருங்கால பயங்களெல்லாம்
வாட்டுதோ அனுதினமும்
அருள்நாதர் இயேசுவிடம்
அனைத்தையும் கொடுத்துவிடு
4. நண்பன் கைவிட்டானோ
நம்பினோர் எதிர்த்தனரோ
கைவிடா நம் தேவனின்
கரம் பற்றி நடந்திடு

Poradum En Nenjame – போராடும் என் நெஞ்சமே Lyrics in English

Poradum En Nenjame poraadum en nenjamae pukalidam maranthaayo paaraalumam Yesu unndu patharaathae manamae1. Ayalakadal naduvinilae amilnthu pokintayo karam neettum Yesuvaip paar karai serkkum thunnai avarae.. Aa.. Aanantham paeraanantham en arulnaathar samookaththilae(2)2. Kadanthathai ninaiththu thinam kannnnir vatikkintayo nadanthathellaam nanmaikkae nanti..nanti..sollu 3. Varungaala payangalellaam vaattutho anuthinamum arulnaathar Yesuvidam anaiththaiyum koduththuvidu 4. Nannpan kaivittano nampinor ethirththanaro kaividaa nam thaevanin karam patti nadanthidu

PowerPoint Presentation Slides for the song Poradum En Nenjame – போராடும் என் நெஞ்சமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poradum En Nenjame – போராடும் என் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ PPT
Poradum En Nenjame PPT

Poradum En Nenjame – போராடும் என் நெஞ்சமே Song Meaning

Poradum En Nenjame
May my struggling heart forget the refuge
Parliament has Jesus, don't panic, mind

1. In the middle of the ocean
Are you drowning?
Look at Jesus reaching out
He is the partner who adds shore..

Ah.. bliss bliss
In My Arulnathar Community(2)

2. Remembrance Day
Tears are flowing
Everything happened for good
Thank you..thank you..say
3. Future fears
Every day
Arulnathar Jesus
Give it all
4. Abandoned by a friend
Believers and opposers
Do not abandon our God
Walk about the arm

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கரம் அருள்நாதர் Poradum En Nenjame போராடும் நெஞ்சமே புகலிடம் மறந்தாயோ பாராளுமம் இயேசு உண்டு பதறாதே மனமே அயலகடல் நடுவினிலே அமிழ்ந்து போகின்றாயோ நீட்டும் தமிழ்