Pudiya Valu Tharum Punitha Aviae
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
1. இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்
2. தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா
3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே
4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே
5. துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே
Pudiya Valu Tharum Punitha Aviae – புதிய வாழ்வு தரும் Lyrics in English
Pudiya Valu Tharum Punitha Aviae puthiya vaalvu tharum punitha aaviyae Parisuththa theyvamae paraloka theepamae 1. Irul niraintha ulakaththilae velichchamaay vaarumaiyaa paava irul neekki Parisuththamaakkum paramanae vaarumaiyaa varavaenndum vallavarae varavaenndum nallavarae varavaenndum varavaenndum 2. Thataikal neekkum thayaapararae utaiyaay vaarumaiyaa odungip pona engal aaviyai viratti ursaakam thaarumaiyaa 3. Ennnney apishaekam engal maelae nirampi valiyanumae mannnnaana udalaiveraுththu veraுththu entum pannpaati makilanumae 4. Ulakam engilum suvaiththarum vennnnira uppaay maaranumae ilaikal uthiraamal kanikal thanthidum maramaay valaranumae 5. Thurayam neekki aaraுthal alikkum thuyavar varavaenumae pulampal maatti makilchchiyoottum punitharae varavaenumae
PowerPoint Presentation Slides for the song Pudiya Valu Tharum Punitha Aviae – புதிய வாழ்வு தரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Pudiya Valu Tharum Punitha Aviae – புதிய வாழ்வு தரும் புனித ஆவியே PPT
Pudiya Valu Tharum Punitha Aviae PPT

