Puthu Belanai Thaarum
புது பெலனை தாரும் தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே
உம்மைப் போல் மாற வேண்டுமே
உம்மைப் போல் மாற வேண்டுமே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை
1. என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும் (2)
புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை
2. அனுதினம் உம்மில் வளரச் செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும் (2)
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அர்ப்பணித்தேன் (2)
புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை
Puthu Belanai Thaarum Lyrics in English
Puthu Belanai Thaarum puthu pelanai thaarum theyvamae puthu pelanai thaarum theyvamae ummaip pol maara vaenndumae ummaip pol maara vaenndumae ithuvae thaan enthan vaanjaiyae ithuvae thaan enthan vaanjaiyaeputhu pelanai thaarum puthu pelanai thaarum puthu pelanai thaarum theyvamae – (2) puthu pelanai1. Ennai vannainthidum puthithaakkidum unthan viruppam pol uruvaakkidum (2) unthan aavi ennil thanga muththiraiyaaka vanthidum (2)puthu pelanai thaarum puthu pelanai thaarum puthu pelanai thaarum theyvamae – (2) puthu pelanai2. Anuthinam ummil valarach seyyum unthan irakkaththai unarach seyyum (2) unthan naamam enthan thurukam muttilumaaka arppanniththaen (2)puthu pelanai thaarum puthu pelanai thaarum puthu pelanai thaarum theyvamae – (2) puthu pelanai
PowerPoint Presentation Slides for the song Puthu Belanai Thaarum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthu Belanai Thaarum – புது பெலனை தாரும் தெய்வமே PPT
Puthu Belanai Thaarum PPT
Puthu Belanai Thaarum Song Meaning
Puthu Belanai Thaarum
It is the goddess who gives new strength
It is the goddess who gives new strength
I want to become like you
I want to become like you
This is what anyone wants
This is what anyone wants
The new power will give the new power
God who gives new strength – (2) New strength
1. Embraces me and renews me
Create as you wish (2)
May your spirit dwell in me
Stampede (2)
The new power will give the new power
God who gives new strength – (2) New strength
2. Everyday makes you grow
Induces compassion (2)
Whose name is your name?
Totally Devoted (2)
The new power will give the new power
God who gives new strength – (2) New strength
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
பெலனை புது தாரும் தெய்வமே உந்தன் எந்தன் – உம்மைப் மாற வேண்டுமே இதுவே செய்யும் Puthu Belanai Thaarum வாஞ்சையே வாஞ்சையேபுது என்னை வணைந்திடும் தமிழ்
