புது பெலனை தாரும் தெய்வமே
புது பெலனை தாரும் தெய்வமே
உம்மைப் போல் மாற வேண்டுமே
உம்மைப் போல் மாற வேண்டுமே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
இதுவே தான் எந்தன் வாஞ்சையே
புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை
என்னை வணைந்திடும் புதிதாக்கிடும்
உந்தன் விருப்பம் போல் உருவாக்கிடும் (2)
உந்தன் ஆவி என்னில் தங்க
முத்திரையாக வந்திடும் (2)
புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை
அனுதினம் உம்மில் வளரச் செய்யும்
உந்தன் இரக்கத்தை உணரச் செய்யும் (2)
உந்தன் நாமம் எந்தன் துருகம்
முற்றிலுமாக அர்ப்பணித்தேன் (2)
புது பெலனை தாரும் புது பெலனை தாரும்
புது பெலனை தாரும் தெய்வமே – (2) புது பெலனை
Puthubelanai Thaarum – புது பெலனை தாரும் Lyrics in English
Puthu pelanai thaarum theyvamae puthu pelanai thaarum theyvamae ummaip pol maara vaenndumae ummaip pol maara vaenndumae ithuvae thaan enthan vaanjaiyae ithuvae thaan enthan vaanjaiyae puthu pelanai thaarum puthu pelanai thaarum puthu pelanai thaarum theyvamae – (2) puthu pelanai ennai vannainthidum puthithaakkidum unthan viruppam pol uruvaakkidum (2) unthan aavi ennil thanga muththiraiyaaka vanthidum (2) puthu pelanai thaarum puthu pelanai thaarum puthu pelanai thaarum theyvamae – (2) puthu pelanai anuthinam ummil valarach seyyum unthan irakkaththai unarach seyyum (2) unthan naamam enthan thurukam muttilumaaka arppanniththaen (2) puthu pelanai thaarum puthu pelanai thaarum puthu pelanai thaarum theyvamae – (2) puthu pelanai
PowerPoint Presentation Slides for the song Puthubelanai Thaarum – புது பெலனை தாரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puthubelanai Thaarum – புது பெலனை தாரும் PPT
Puthubelanai Thaarum PPT

