புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil
NANGOORAME song lyrics
புயல் வீசும் எந்தன் படகில்
என்னைத் தாங்கும், நங்கூரமே
இரவோ பகலோ
வெயிலோ மழையோ (2)
என் நேசர் நீதானே
என் ஆதரவு நீரே
1. நான் வேண்டின நேரமெல்லாம்
என் விடையாய் வந்தவர் நீ
நன்றி நன்றி….. .
இரவோ பகலோ
வெயிலோ மழையோ (2)
என் நேசர் நீதானே
என் ஆதரவு நீரே
2. என் உறவுகள் மறந்தாலும்
என் துணையாக இருந்தவர் நீ
நன்றி நன்றி…..
இரவோ பகலோ
வெயிலோ மழையோ (2)
என் நேசர் நீதானே
என் ஆதரவு நீரே
புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil Lyrics in English
Puyal veesum enthan padakil – Puyal Veesum Enthan Padagil NANGOORAME song lyrics puyal veesum enthan padakil ennaith thaangum, nangaூramae iravo pakalo veyilo malaiyo (2) en naesar neethaanae en aatharavu neerae 1. Naan vaenntina naeramellaam en vitaiyaay vanthavar nee nanti nanti….. . Iravo pakalo veyilo malaiyo (2) en naesar neethaanae en aatharavu neerae 2. En uravukal maranthaalum en thunnaiyaaka irunthavar nee nanti nanti….. Iravo pakalo veyilo malaiyo (2) en naesar neethaanae en aatharavu neerae
PowerPoint Presentation Slides for the song புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Puyal Veesum Enthan Padagil – புயல் வீசும் எந்தன் படகில் PPT
Puyal Veesum Enthan Padagil PPT
புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil Song Meaning
On whose boat the storm blows – Puyal Veesum Enthan Padagil
NANGOORAME song lyrics
In whose boat the storm blows
Anchor that sustains me
Day or night
Rain or shine (2)
You are my friend
You are my support
1. All the time I need
You are my answer
thanks thanks….. .
Day or night
Rain or shine (2)
You are my friend
You are my support
2. Even if my relations are forgotten
You were my companion
thanks thanks…..
Day or night
Rain or shine (2)
You are my friend
You are my support
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இரவோ பகலோ வெயிலோ மழையோ நேசர் நீதானே ஆதரவு நீரே புயல் வீசும் எந்தன் படகில் நன்றி நன்றி… Puyal Veesum Enthan Padagil NANGOORAME தமிழ்
