Full Screen ?
 

Raja Um Prasannam - ராஜா உம் பிரச்னனம்

ராஜா உம் பிரச்னனம் போதுமையா
எப்போதும் எனக்குப் போதுமையா

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்

1. அதிகாலமே தேடுகிறேன்
ஆர்வமாய் நாடுகிறேன்

2. உலகமெல்லாம் மாயையையா
உம் அன்பொன்றே போதுமையா

3. இன்னும் உம்மை அறியணுமே
இன்னும் கிட்டி சேரணுமே

4. கரம் பிடித்த நாயகரே
கைவிடாத தூயவரே

5. ஆட்கொண்ட அதிசயமே
ஆறுதலே அடைக்கலமே

6. துதியினிலே வாழ்பவரே
துணையாளரே என் மணவாளரே

7. அநாதி தேவன் அடைக்கலமே
அவர் புயங்கள் ஆதாரமே

8. சகாயம் செய்யும் கேடகமே
மகிமை நிறை பட்டயமெ

9. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே

Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் Lyrics in English

Raajaa um pirachnanam pothumaiyaa eppothum enakkup pothumaiyaa pirasannam pirasannam thaeva pirasannam 1. Athikaalamae thaedukiraேn aarvamaay naadukiraேn 2. Ulakamellaam maayaiyaiyaa um anponte pothumaiyaa 3. Innum ummai ariyanumae innum kitti seranumae 4. Karam pitiththa naayakarae kaividaatha thooyavarae 5. Aatkonnda athisayamae aaraுthalae ataikkalamae 6. Thuthiyinilae vaalpavarae thunnaiyaalarae en manavaalarae 7. Anaathi Dhevan ataikkalamae avar puyangal aathaaramae 8. Sakaayam seyyum kaedakamae makimai nirai pattayame 9. Seerpaduththum sirushtikarae sthirappaduththum thunnaiyaalarae

PowerPoint Presentation Slides for the song Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Raja Um Prasannam – ராஜா உம் பிரச்னனம் PPT
Raja Um Prasannam PPT

போதுமையா பிரசன்னம் உம் அடைக்கலமே துணையாளரே ராஜா பிரச்னனம் எப்போதும் எனக்குப் தேவ அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமாய் நாடுகிறேன் உலகமெல்லாம் மாயையையா அன்பொன்றே உம்மை அறியணுமே தமிழ்