சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்)
சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்)
ஆ…இது அதிசயம் தானே
ஓ…இது உண்மைதானே
1. கண்டுகொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசுதான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா
2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதய்யா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்
3. பரலோகத்தில் எனது பெயர்
எழுதி விட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வது தான்
4. ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கின்றார் என் இயேசு
சீக்கிரமாய் வந்தீடுவார்
சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar Lyrics in English
Sarva vallavar en sonthamaanar (ejamaanan) saavai ventavar en jeevanaanavar (manavaalan) aa…ithu athisayam thaanae o…ithu unnmaithaanae 1. Kanndukonntaen oru puthaiyal pettaுkkonntaen oru pokkisham Yesuthaan en iratchakar Yesu thaan en raajaa 2. Santhoshamum samaathaanamum en ullaththil ponguthayyaa paavamellaam pokkivittar payangalellaam neekkivittar 3. Paralokaththil enathu peyar eluthi vittar en Yesu en vaalvin Nnokkamellaam Yesuvukkaay vaalvathu thaan 4. Oorellaam solliduvaen ulakamengum paraisaattaுvaen jeevikkintar en Yesu seekkiramaay vantheeduvaar
PowerPoint Presentation Slides for the song சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Vallavar En Sonthamaanar – சர்வ வல்லவர் என் சொந்தமானர்- PPT
Sarva Vallavar En Sonthamaanar PPT
சர்வ வல்லவர் என் சொந்தமானர்- Sarva Vallavar En Sonthamaanar Song Meaning
Almighty is my Belonging (Master).
He who conquers death is my life (groom).
Ah...it's a miracle
Oh…it's true
1. Found a treasure
I received a treasure
Jesus is my savior
Jesus is my king
2. Happiness and peace
Pongudaiya in my soul
All sins are gone
He removed all fears
3. My name in heaven
My Jesus has written
My purpose in life
It is living for Jesus
4. I will tell the whole town
I will proclaim it to all the world
My Jesus lives
He will come soon
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு சர்வ வல்லவர் சொந்தமானர் எஜமானன் சாவை வென்றவர் ஜீவனானவர் மணவாளன் ஆ…இது அதிசயம் தானே ஓ…இது உண்மைதானே கண்டுகொண்டேன் புதையல் பெற்றுக்கொண்டேன் பொக்கிஷம் இயேசுதான் தமிழ்
