Lyrics:
சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -2
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே -2
முள்முடி சிரசினில் சூடியே
உம்மையே தரித்திரராக்கினீர் -2
எந்தன் சாபம் எல்லாம் நீக்கி
என்னை உயர்த்தினீரே -2 – (சிலுவை மட்டும்)
பாடுகள் நீர் எனக்காய் சகித்து
உம் இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -2
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை இரட்சித்தீரே -2 – (சிலுவை மட்டும்)
சிலுவையை நீர் எனக்காய் சுமந்து
தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -2
என் பலவீனம் எல்லாம் மாற்றி
என்னை வாழ்வித்தீரே -2 – (சிலுவை மட்டும்)
சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum Lyrics in English
Lyrics: siluvai mattum ummai thaalththeeneer singaasanam varai ennai uyarththineer -2 suyanalamillaa siluvaiyin anpu kal manam karaiththiduthae -2 mulmuti sirasinil sootiyae ummaiyae thariththiraraakkineer -2 enthan saapam ellaam neekki ennai uyarththineerae -2 – (siluvai mattum) paadukal neer enakkaay sakiththu um iraththam ellaam neer sinthineer -2 enthan paavam ellaam pokki ennai iratchiththeerae -2 – (siluvai mattum) siluvaiyai neer enakkaay sumanthu thalumpukalai neer enakkaay thariththeer -2 en palaveenam ellaam maatti ennai vaalviththeerae -2 – (siluvai mattum)
PowerPoint Presentation Slides for the song சிலுவை மட்டும் உம்மை – Siluvai Mattum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Mattum – சிலுவை மட்டும் உம்மை PPT
Siluvai Mattum PPT

