Full Screen ?
 

Siluvai Nizhalathile - சிலுவை நிழலதிலே

சிலுவை நிழலதிலே
காண்பேன் இளைப்பாறுதல்
வானத்திலும் பூவிலும்
இயேசு நாமம் அடைக்கலமே (2)
சிலுவை நிழலதிலே

1.மான்கள் நீரோடைகளை
தினம் வாஞ்சித்து கதறிடும் போல்-2
கர்த்தாவே என் உள்ளமும்
உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே

2.உலகோர் பகைத்திட்டாலும்
என்னை உற்றார் வெறுத்திட்டாலும்-2
நிந்தைகள் சுமந்திட
எனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே

3.வியாதி படுக்கையிலும்
மனம் வாடித்தவிக்கையிலும்-2
கர்த்தாவே உம் கிருபை
என்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே

4.எப்போ நீர் வந்திடுவீர்
எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர்-2
மண்ணில் பரதேசி நான்
வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும்-2
-சிலுவை நிழலதிலே

Siluvai Nizhalathile – சிலுவை நிழலதிலே Lyrics in English

Siluvai nilalathilae kaannpaen ilaippaaraுthal vaanaththilum poovilum Yesu naamam ataikkalamae (2) siluvai nilalathilae 1.maankal neerotaikalai thinam vaanjiththu katharidum pol-2 karththaavae en ullamum ummil sernthida vaanjikkuthae-2-siluvai nilalathilae 2.ulakor pakaiththittalum ennai uttaாr veraுththittalum-2 ninthaikal sumanthida enakkentum kirupai thaarum-2-siluvai nilalathilae 3.viyaathi padukkaiyilum manam vaatiththavikkaiyilum-2 karththaavae um kirupai ennai niththamum thaangidumae-2-siluvai nilalathilae 4.eppo neer vanthiduveer enthan kannnneer thutaiththiduveer-2 mannnnil parathaesi naan vaekam vanthennai serththukkollum-2 -siluvai nilalathilae

PowerPoint Presentation Slides for the song Siluvai Nizhalathile – சிலுவை நிழலதிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvai Nizhalathile – சிலுவை நிழலதிலே PPT
Siluvai Nizhalathile PPT

Siluvai Nizhalathile – சிலுவை நிழலதிலே Song Meaning

The cross is in the shadow
See you resting
In the sky and in the flower
Jesus name is refuge (2)
The cross is in the shadow

1. Deer streams
As if crying every day-2
Lord my soul
I want to join you-2-in the shadow of the cross

2. In spite of global enmity
Even if you hate me-2
To bear the blame
Give me grace-2-in the shadow of the cross

3. In the patient's bed
2
Lord, your grace
Sustain me forever-2-In the shadow of the cross

4. When will you come?
Whose tears will you wipe away-2
I am a foreigner in the soil
Accelerate Vandenen-2
- In the shadow of the cross

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நிழலதிலே சிலுவை கர்த்தாவே என்னை கிருபை காண்பேன் இளைப்பாறுதல் வானத்திலும் பூவிலும் இயேசு நாமம் அடைக்கலமே மான்கள் நீரோடைகளை தினம் வாஞ்சித்து கதறிடும் உள்ளமும் உம்மில் தமிழ்