ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
1. சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
2. உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா
3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா
4. கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா
5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா
6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு நன்றி ஐயா
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali Lyrics in English
Sthoththirapali sthoththira pali appaavukku thuthiyum kanamum makimaiyum en appaavukku 1. Sukam thantheerae nanti aiyaa pelan thantheerae nanti aiyaa 2. Unavu thantheer nanti aiyaa utaiyum thantheer nanti aiyaa 3. Anpu koorntheer nanti aiyaa aravannaiththeer nanti aiyaa 4. Kooda vaiththeer nanti aiyaa paada vaiththeer nanti aiyaa 5. Apishaekiththeer nanti aiyaa analaakkineer nanti aiyaa 6. Iraththam sinthineer nanti aiyaa iratchippu nanti aiyaa
PowerPoint Presentation Slides for the song ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sthothira Bali Sthothira Bali – ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி PPT
Sthothira Bali Sthothira Bali PPT
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி – Sthothira Bali Sthothira Bali Song Meaning
Stotira Bali Stotira Bali to Father
Praise, honor and glory to my father
1. Thank you sir
Thank you Sir Belan
2. Thank you sir for the food
Thank you very much sir
3. Dear Sir, Thank you
Thank you sir for your kindness
4. Thank you sir
Thank you sir for singing
5. Abhishekithir Thank you sir
Thank you dear Sir
6. Thank you sir for shedding blood
Thank you sir for salvation
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி ஐயா அப்பாவுக்கு தந்தீரே தந்தீர் வைத்தீர் ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி துதியும் கனமும் மகிமையும் சுகம் பெலன் உணவு உடையும் அன்பு கூர்ந்தீர் அரவணைத்தீர் தமிழ்
