Full Screen ?
 

Sumanthu Kakum - சுமந்து காக்கும் இயேசுவிடம்

Sumanthu Kakum
சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்

1. தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலை நரைக்கும் வரை தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம்

2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறுமந்தையே

3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்;கின்றார்
கழுகு போல் சிறகின் மேல் வைத்து
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

Sumanthu Kakum – சுமந்து காக்கும் Lyrics in English

Sumanthu Kakum sumanthu kaakkum Yesuvidam sumaikalai irakki vaiththiduvom1. Thaayin vayittil thaangiyavar thalai naraikkum varai thaangiduvaar viduthalai koduppavar Yesuvanto viyaathikal theemaikalventuvittaோm2. Aayan aattaை sumappathu pol aanndavar nammaich sumakkintar pasumpul maeychchal namakkunndu payappadaathae siraுmanthaiyae3. Kannnnin mannipol kaakkintar karuththaay nammaip paark;kintar kaluku pol sirakin mael vaiththu kaalamellaam nammaich sumakkintar

PowerPoint Presentation Slides for the song Sumanthu Kakum – சுமந்து காக்கும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sumanthu Kakum – சுமந்து காக்கும் இயேசுவிடம் PPT
Sumanthu Kakum PPT

Sumanthu Kakum – சுமந்து காக்கும் Song Meaning

Sumanthu Kakum
To Jesus who carries and protects
Let's unload the load

1. Bearer in mother's womb
He will endure until his head turns gray
Jesus is the deliverer
Diseases have become evils

2. As Ion carries a goat
The Lord carries us
We have cow pasture
Fear not, little flock

3. He guards like the apple of the eye
He sees us as a concept
Put it on the wing like an eagle
He always carries us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம்மைச் சுமக்கின்றார் Sumanthu Kakum சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம் தாயின் வயிற்றில் தாங்கியவர் தலை நரைக்கும் தாங்கிடுவார் விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ தமிழ்