Full Screen ?
 

Sumanthu Kakum Yesuvidam - சுமந்து காக்கும் இயேசுவிடம்

சுமந்து காக்கும் இயேசுவிடம்
சுமைகளை இறக்கி வைத்திடுவோம்

1. தாயின் வயிற்றில் தாங்கியவர்
தலை நரைக்கும்வரை தாங்கிடுவார்
விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ
வியாதிகள் தீமைகள் வென்றுவிட்டோம்

2. ஆயன் ஆட்டை சுமப்பது போல்
ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார்
பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு
பயப்படாதே சிறுமந்தையே

3. கண்ணின் மணிபோல் காக்கின்றார்
கருத்தாய் நம்மைப் பார்க்கின்றார்
கழுகு போல் சிறகின் மேல் வைத்து
காலமெல்லாம் நம்மைச் சுமக்கின்றார்

சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam Lyrics in English

Sumanthu kaakkum Yesuvidam sumaikalai irakki vaiththiduvom 1. Thaayin vayittil thaangiyavar thalai naraikkumvarai thaangiduvaar viduthalai koduppavar Yesuvanto viyaathikal theemaikal ventuvittaோm 2. Aayan aattaை sumappathu pol aanndavar nammaich sumakkintar pasumpul maeychchal namakkunndu payappadaathae siraுmanthaiyae 3. Kannnnin mannipol kaakkintar karuththaay nammaip paarkkintar kaluku pol sirakin mael vaiththu kaalamellaam nammaich sumakkintar

PowerPoint Presentation Slides for the song சுமந்து காக்கும் இயேசுவிடம் – Sumanthu Kakum Yesuvidam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sumanthu Kakum Yesuvidam – சுமந்து காக்கும் இயேசுவிடம் PPT
Sumanthu Kakum Yesuvidam PPT

நம்மைச் சுமக்கின்றார் சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம் தாயின் வயிற்றில் தாங்கியவர் தலை நரைக்கும்வரை தாங்கிடுவார் விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ வியாதிகள் தீமைகள் தமிழ்