தண்ணீர்கள் கடக்கும் போது
என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர்
மூழ்கிப் போவதில்லை – நான்
எரிந்து போவதில்லை
1.என் மேல் அன்பு கூர்ந்து
எனக்காய் இரத்தம் சிந்தி
என் பாவம் கழுவி விட்டீரே
எனக்கு விடுதலை தந்து விட்டீரே
நன்றி ஐயா, நன்றி ஐயா
2.உமது பார்வையிலே
விலையேறப் பெற்றவன் ( பெற்றவள் )நான்
மதிப்பிற்கு உரியவன் நானே – இன்று
மகிழ்வுடன் நடனமாடுவேன்
3.பாலைவன வாழ்க்கையிலே
பாதைகள் காணச் செய்தீர்
ஆறுகள் ஓடச் செய்தீரே – தினம்
பாடி மகி ழச் செய்தீரே
4.பெற்ற தாய் தனது
பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லையே – உமது
உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்
5.என்னைப் படைத்தவரே
உருவாக்கி மகிழ்ந்தவரே
பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே
உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே
தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu Lyrics in English
Thannnneerkal kadakkum pothu ennodu irukkinteer akkiniyil nadakkum pothu koodavae varukinteer moolkip povathillai – naan erinthu povathillai 1.en mael anpu koornthu enakkaay iraththam sinthi en paavam kaluvi vittirae enakku viduthalai thanthu vittirae nanti aiyaa, nanti aiyaa 2.umathu paarvaiyilae vilaiyaerap pettavan ( pettaval )naan mathippirku uriyavan naanae – intu makilvudan nadanamaaduvaen 3.paalaivana vaalkkaiyilae paathaikal kaanach seytheer aaraுkal odach seytheerae – thinam paati maki lach seytheerae 4.petta thaay thanathu pillaiyai maranthaalum neer ennai marappathillaiyae – umathu ullangaiyil poriththu vaiththulleer 5.ennaip pataiththavarae uruvaakki makilnthavarae peyar solli alaiththuk konnteerae umakku urimaiyaakkik konnteerae
PowerPoint Presentation Slides for the song தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanneergal Kadakkum Pothu – தண்ணீர்கள் கடக்கும் போது- PPT
Thanneergal Kadakkum Pothu PPT
தண்ணீர்கள் கடக்கும் போது- Thanneergal Kadakkum Pothu Song Meaning
When the waters cross
You are with me
You come together when you walk in fire
Not drowning – me
Does not burn
1. Love me more
Bleed for me
You have washed away my sins
You have set me free
Thank you sir, thank you sir
2. In your eyes
I am the recipient of the price
I am worthy of respect – today
I will dance with joy
3. Life in the desert
You made the paths visible
You made the rivers flow - Day
You made me happy by singing
4. Birth mother
Even if you forget the child
You do not forget me - yours
Engraved on the palm of your hand
5. My Creator
He who delights in creation
Call me by name
You have made it your own
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
போவதில்லை விட்டீரே நன்றி ஐயா உமது செய்தீரே கொண்டீரே தண்ணீர்கள் கடக்கும் என்னோடு இருக்கின்றீர் அக்கினியில் நடக்கும் கூடவே வருகின்றீர் மூழ்கிப் எரிந்து அன்பு கூர்ந்து தமிழ்
