அதிகாலையின் தென்றலும் என்னை தொடரவே
மனதில் நான் உம்மையே துதிக்கிறேன் …
கூவும் குயில்ஹலும் என்னுடன் பாடவே
நாவினால் உம்மை வர்ணிக்கிறேன்
வெண்பறவைகள் வானிலே உம்மை எண்ணி துதிக்கையில்
உம் சமூகம் நாடியே சிறு பறவைபோல் நானும் பறக்கிறேன்
என் வானில் மேகமாய் உடன் உதிக்கும் சூரியனாய்
என் உள்ளே உதிக்கிறீர் போகும் தூரம் எல்லாம் வருகிறீர்
என்னுடன் வாழ்கிறீர் அன்பே
என்னையும் ரசிக்கிறீர் அன்பே
உன் முகத்தினால் வாழ்கிறேன் அன்பே
இதை என்றும் மறவேனே அன்பே
இந்த தென்றலும் வெங்காயமாய் மறையுதே
ஆனாலும் நான் உம்மையே துதிக்கிறேன்
இந்த இயற்கையின் விதிகளும் மாறுமே
ஆனாலும் நான் என் ராகத்தில் உம்மை துதிக்கிறேன்
வெண்பறவைகள் வானிலே உம்மை எண்ணி துதிக்கையில்
உம் சமூகம் நாடியே சிறு பறவைபோல் நானும் பறக்கிறேன்
என் வானில் மேகமாய் உடன் உதிக்கும் சூரியனாய்
என் உள்ளே உதிக்கிறீர் போகும் தூரம் எல்லாம் வருகிறீர்
என்னுடன் வாழ்கிறீர் அன்பே
என்னையும் ரசிக்கிறீர் அன்பே
உன் முகத்தினால் வாழ்கிறேன் அன்பே
இதை என்றும் மறவேனே அன்பே
The Morning Breeze Lyrics in English
Athikaalaiyin thentalum ennai thodaravae manathil naan ummaiyae thuthikkiraேn … koovum kuyilhalum ennudan paadavae naavinaal ummai varnnikkiraேn vennparavaikal vaanilae ummai ennnni thuthikkaiyil um samookam naatiyae siraு paravaipol naanum parakkiraேn en vaanil maekamaay udan uthikkum sooriyanaay en ullae uthikkireer pokum thooram ellaam varukireer ennudan vaalkireer anpae ennaiyum rasikkireer anpae un mukaththinaal vaalkiraேn anpae ithai entum maravaenae anpae intha thentalum vengaayamaay maraiyuthae aanaalum naan ummaiyae thuthikkiraேn intha iyarkaiyin vithikalum maaraுmae aanaalum naan en raakaththil ummai thuthikkiraேn vennparavaikal vaanilae ummai ennnni thuthikkaiyil um samookam naatiyae siraு paravaipol naanum parakkiraேn en vaanil maekamaay udan uthikkum sooriyanaay en ullae uthikkireer pokum thooram ellaam varukireer ennudan vaalkireer anpae ennaiyum rasikkireer anpae un mukaththinaal vaalkiraேn anpae ithai entum maravaenae anpae
PowerPoint Presentation Slides for the song The Morning Breeze
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athikalayin Thendralum Ennai Thodarave – அதிகாலையின் தென்றலும் என்னை தொடரவே PPT
Athikalayin Thendralum Ennai Thodarave PPT

