Full Screen ?
 

Thedi Thedi Parkintrean - -தேடி தேடி பார்க்கின்றேன்

தேடி தேடி பார்க்கின்றேன்
எனக்காய் துடிக்கும் ஒரு இதயம்
பார்த்து பார்த்து தோற்க்கின்றேன்
அப்படி எதுவும் இல்லையே (2)
என் தோல்வியில் தோழனாய்
எங்கும் தொடரும் தேவதையாய்
எந்த நிலையிலும் எனக்காய்
துடிக்கும் இதயம் தேடினேன்

எங்கும் இல்லை நிஜம் இல்லை
எங்கும் கானல் நீராய் போனதே
எங்கும் இல்லை நிஜம் இல்லை
என் கனவும் கலைந்ததே (2)

உலகம் என்று நினைத்த உறவு
உதறி விட்டு மறைந்த போது
உடலை பிரிந்த உயிரை போல ஏங்கினேன்
இதுவரை கிடைத்த அன்பு
இனி இல்லை என்ற போது
அடைப்பட்ட நீரைப் போல தேங்கினேன்

காயப்பட்ட இரு கரம்
என்னை கட்டி அணைத்ததே
அன்று கண்டேன் எனக்காய்
துடிக்கும் இதயத்தை ஓ (2)

இயேசுவே என் இயேசுவே
உம் அன்பு போதுமே
நேசமே என் பாசமே
நீர் மட்டும் போதுமே (2)

தேடி தேடி வந்ததே
எனக்காய் துடிக்கும் ஒரு இதயம்
பார்த்து பார்த்து நின்றதே
எனக்காய் தவிக்கும் ஒரு இதயம்
தேடி தேடி வந்ததே
உனக்காய் துடிக்கும் ஒரு இதயம்
பார்த்து பார்த்து நின்றதே
உனக்காய் தவிக்கும் ஒரு இதயம்

என் காயம் ஆற்றிட
என் வலிகள் தாங்கிட
எனக்காய் மரித்து
உயிர்த்த உண்மை காதலே

இயேசுவே என் இயேசுவே
உம் அன்பு போதுமே
நேசமே என் பாசமே
நீர் மட்டும் போதுமே (4)

உன் காயம் ஆற்றிட
உன் வலிகள் தாங்கிட
உனக்காய் மரித்து
உயிர்த்த உண்மை காதலே

இயேசுவே என் இயேசுவே
உம் அன்பு போதுமே
நேசமே என் பாசமே
நீர் மட்டும் போதுமே

Thedi Thedi Parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன் Lyrics in English

Thaeti thaeti paarkkinten enakkaay thutikkum oru ithayam paarththu paarththu thorkkinten appati ethuvum illaiyae (2) en tholviyil tholanaay engum thodarum thaevathaiyaay entha nilaiyilum enakkaay thutikkum ithayam thaetinaen engum illai nijam illai engum kaanal neeraay ponathae engum illai nijam illai en kanavum kalainthathae (2) ulakam entu ninaiththa uravu uthari vittu maraintha pothu udalai pirintha uyirai pola aenginaen ithuvarai kitaiththa anpu ini illai enta pothu ataippatta neeraip pola thaenginaen kaayappatta iru karam ennai katti annaiththathae antu kanntaen enakkaay thutikkum ithayaththai o (2) Yesuvae en Yesuvae um anpu pothumae naesamae en paasamae neer mattum pothumae (2) thaeti thaeti vanthathae enakkaay thutikkum oru ithayam paarththu paarththu nintathae enakkaay thavikkum oru ithayam thaeti thaeti vanthathae unakkaay thutikkum oru ithayam paarththu paarththu nintathae unakkaay thavikkum oru ithayam en kaayam aattida en valikal thaangida enakkaay mariththu uyirththa unnmai kaathalae Yesuvae en Yesuvae um anpu pothumae naesamae en paasamae neer mattum pothumae (4) un kaayam aattida un valikal thaangida unakkaay mariththu uyirththa unnmai kaathalae Yesuvae en Yesuvae um anpu pothumae naesamae en paasamae neer mattum pothumae

PowerPoint Presentation Slides for the song Thedi Thedi Parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thedi Thedi Parkintrean – -தேடி தேடி பார்க்கின்றேன் PPT
Thedi Thedi Parkintrean PPT

தேடி எனக்காய் இதயம் பார்த்து இயேசுவே போதுமே துடிக்கும் இல்லை எங்கும் அன்பு உம் நேசமே பாசமே நீர் உனக்காய் நிஜம் வந்ததே நின்றதே தவிக்கும் தமிழ்