Full Screen ?
 

Thevaiyellaam Santhikkum Deivam - தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்

தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம்
யெகோவா யீரே
வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும்
அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே

என் கண்கள் அதை பார்க்கவில்லை
காதுகள் அதை கேட்கவில்லை
இதயத்தில் தோன்றவுமில்லை
நீர் எனக்காய் செய்கிறதை

யெகோவா தெய்வமே
தேவையெல்லாம் தருபவரே
யெகோவா யீரெ
எனக்காய் யாவும் செய்பவரே

Thevaiyellaam Santhikkum Deivam Lyrics in English

Thaevai ellaam santhikkum theyvam yekovaa yeerae vaenntikkolvatharkum naan ninaippatharkum athikamaay kiriyai seyya vallavarae en kannkal athai paarkkavillai kaathukal athai kaetkavillai ithayaththil thontavumillai neer enakkaay seykirathai yekovaa theyvamae thaevaiyellaam tharupavarae yekovaa yeere enakkaay yaavum seypavarae

PowerPoint Presentation Slides for the song Thevaiyellaam Santhikkum Deivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thevaiyellaam Santhikkum Deivam – தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம் PPT
Thevaiyellaam Santhikkum Deivam PPT

யெகோவா எனக்காய் தேவை சந்திக்கும் தெய்வம் யீரே வேண்டிக்கொள்வதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே கண்கள் பார்க்கவில்லை காதுகள் கேட்கவில்லை இதயத்தில் தோன்றவுமில்லை நீர் தமிழ்