Full Screen ?
 

Thoobam Pol En Jebangal - தூபம் போல் என்

தூபம் போல் என் ஜெபங்ள்
ஏற்றுக்கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா

உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்

1. என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத் தான் தேடுகிறேன்

2. விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்கிகலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா

3. என் வாய்க்கு காவல் வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே- நான்
நாட விடாதேயும்

4. என்கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் – நான்
அழிய விடாதேயும்

5. என் கண்ணீரை உம் தோற்பையிலே
சேர்த்த வைத்திருக்கிறீர்
அலைச்சல் அனைத்தையும் அறிந்து இருக்கிறீர்

6. இடர் (தடை) களெல்லாம் நீங்கும் வரை
புகலிடம் நீர்தானையா
எனக்காய் யாவையுமே
செய்து முடிப்பவரே

தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal Lyrics in English

Thoopam pol en jepangl aettaுkkollum aiyaa maalai pali pol en kaikalai uyarththinaen aiyaa ummai Nnokki katharaுkiraேn viraivaay uthavi seyyum 1. En kuttangal neer manathil konndaal nilainirka mutiyaathaiyaa mannipputh tharupavarae ummaith thaan thaedukiraேn 2. Vitiyalukkaay kaaththirukkum kaavalanaip paarkikalum en nenjam aavaludan umakkaay aenguthaiyaa 3. En vaaykku kaaval vaiyum kaaththuk kollumaiyaa theeyana ethaiyumae- naan naada vidaathaeyum 4. Enkannkal ummaith thaanae Nnokki irukkintana ataikkalam pukunthaen – naan aliya vidaathaeyum 5. En kannnneerai um thorpaiyilae serththa vaiththirukkireer alaichchal anaiththaiyum arinthu irukkireer 6. Idar (thatai) kalellaam neengum varai pukalidam neerthaanaiyaa enakkaay yaavaiyumae seythu mutippavarae

PowerPoint Presentation Slides for the song தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoobam Pol En Jebangal – தூபம் போல் என் PPT
Thoobam Pol En Jebangal PPT

தூபம் போல் என் – Thoobam Pol En Jebangal Song Meaning

My prayers are like incense
Accepting sir
My hands like evening sacrifice
I raised it sir

I scream at you
Will help soon

1. If you remember my crimes
Can't stand it
Forgiver
I am looking for you

2. Waiting for dawn
Watch the guard
My heart is full of excitement
Are you longing?

3. Guard my mouth
Can you wait?
Anything evil- I am
Don't let go

4. My eyes are on you
are towards
I took refuge – I
Do not let it perish

5. My tears on your shoulder
You have added
You know all the waves

6. Until all obstacles are removed
Refuge is water
Everything for me
Finisher

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஐயா நோக்கி உம்மைத் விடாதேயும் தூபம் ஜெபங்ள் ஏற்றுக்கொள்ளும் மாலை பலி கைகளை உயர்த்தினேன் உம்மை கதறுகிறேன் விரைவாய் உதவி செய்யும் குற்றங்கள் நீர் மனதில் தமிழ்