Full Screen ?
 

Thulluthayya Um Naamam Solla - துள்ளுதையா உம்நாமம் சொல்ல

துள்ளுதையா, உம்நாமம் சொல்ல சொல்ல
துதித்து துதித்து, தினம் மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் துள்ளுதையா

1. அன்பு பெருகுதையா -என்
அப்பாவின் நிழல்தனிலே
அபிஷேகம் வளருதையா
எபிநேசர் பார்வையிலே

2. உள்ளங்கள் மகிழுதையா
உம்மோடு இருக்கையிலே
பள்ளங்கள் நிரம்புதையா
பாடி துதிக்கையிலே

3. நம்பிக்கை வளருதையா
நாதா உம் பாதத்திலே
நன்மைகள் பெருகுதையா
நாள்தோறும் துதிக்கையிலே

4. நோய்கள் நீங்குதையா -உம்மை
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

5. கண்ணீர்கள் மறையுதையா
கர்த்தர் உம் சமூகத்திலே
காயங்கள் ஆறுதையா
கருத்தோடு துதிக்கையிலே

துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla Lyrics in English

Thulluthaiyaa, umnaamam solla solla thuthiththu thuthiththu, thinam makilnthu makilnthu manam thulluthaiyaa 1. Anpu perukuthaiyaa -en appaavin nilalthanilae apishaekam valaruthaiyaa epinaesar paarvaiyilae 2. Ullangal makiluthaiyaa ummodu irukkaiyilae pallangal niramputhaiyaa paati thuthikkaiyilae 3. Nampikkai valaruthaiyaa naathaa um paathaththilae nanmaikal perukuthaiyaa naalthoraுm thuthikkaiyilae 4. Nnoykal neenguthaiyaa -ummai Karththar um samookaththilae kaayangal aaraுthaiyaa karuththodu thuthikkaiyilae 5. Kannnneerkal maraiyuthaiyaa Karththar um samookaththilae kaayangal aaraுthaiyaa karuththodu thuthikkaiyilae

PowerPoint Presentation Slides for the song துள்ளுதையா உம்நாமம் சொல்ல – Thulluthayya Um Naamam Solla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thulluthayya Um Naamam Solla – துள்ளுதையா உம்நாமம் சொல்ல PPT
Thulluthayya Um Naamam Solla PPT

துதிக்கையிலே உம் துள்ளுதையா சொல்ல துதித்து மகிழ்ந்து பெருகுதையா வளருதையா கர்த்தர் சமூகத்திலே காயங்கள் ஆறுதையா கருத்தோடு உம்நாமம் தினம் மனம் அன்பு அப்பாவின் நிழல்தனிலே தமிழ்