உம் பிரசன்னம் நிறைவானதே
உம் பிரசன்னம் குறைவற்றதே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோஹி என்னை காண்பவரே – ஆராதனை (4)
குறைவுகளில் நிறைவானவர்
தேவைகளுக்கெல்லாம் மேலானவர்
தம்மண்டை வருவோரை தள்ளாதவர்
தேற்றிடும் கரங்களால் அணைக்கின்றவர்
நான் நம்பும் மறைவிடம் நீரே – உம் பிரசன்னம்
நினைப்பதற்கும் வேண்டி கொள்வதற்கும்
மிகவும் அதிகமாய் கிரியை செய்பவர்
வனாந்திரங்களில் வழிகாட்டுவார்
அவாந்திர வெளிகளை ஆறாக்குவார்
நான் நம்பும் கன்மலை நீரே -உம் பிரசன்னம்
உம் பிரசன்னம் நிறைவானதே -Um Prasanam Niraivaanadhae Lyrics in English
Um pirasannam niraivaanathae um pirasannam kuraivattathae elshadaay sarva vallavarae elrohi ennai kaannpavarae – aaraathanai (4) kuraivukalil niraivaanavar thaevaikalukkellaam maelaanavar thammanntai varuvorai thallaathavar thaettidum karangalaal annaikkintavar naan nampum maraividam neerae – um pirasannam ninaippatharkum vaennti kolvatharkum mikavum athikamaay kiriyai seypavar vanaanthirangalil valikaattuvaar avaanthira velikalai aaraakkuvaar naan nampum kanmalai neerae -um pirasannam
PowerPoint Presentation Slides for the song உம் பிரசன்னம் நிறைவானதே -Um Prasanam Niraivaanadhae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Prasanam Niraivaanadhae – உம் பிரசன்னம் நிறைவானதே PPT
Um Prasanam Niraivaanadhae PPT

