உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே
1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழைபோல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை
தாங்க வேண்டும் உந்தன் வியால்
2. ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல் மொழியில் துதிக்க வேண்டும்
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே
உன்னதத்தின் ஆவியை உந்தன் – Unnathathin Aaviyai Unthan Lyrics in English
Unnathaththin aaviyai unthan pakthar ullaththil ootta vaenndum intha naalilae ulakamengum saatchi naangalae 1. Penthekosthae peruvilaavilae perumalaipol aavi oottineer thuyaramaana ulakilae sornthu pokum engalai thaanga vaenndum unthan viyaal 2. Aaviyin kotaikal vaenndumae ayal moliyil thuthikka vaenndum aattalodu paesavum anpu konndu vaalavum aavi oottaுm anpu theyvamae
PowerPoint Presentation Slides for the song உன்னதத்தின் ஆவியை உந்தன் – Unnathathin Aaviyai Unthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathathin Aaviyai Unthan – உன்னதத்தின் ஆவியை உந்தன் PPT
Unnathathin Aaviyai Unthan PPT

