Full Screen ?
 

Vaakkaliththa Anaiththaiyum - வாக்களித்த அனைத்தையும்

வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
என் வாழ்வில் நிறைவேற்றுவீர்- தகப்பன்

என் தேவையெல்லாம் நீர்தானையா
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
இயேசையா இயேசையா

1. எதிர்கால ஏக்கமெல்லாம்
உம்மிடம் ஒப்படைத்தேன் நான்-என்
என் சார்பில் செயலாற்றுகிறீர்
எல்லாமே செய்து முடிப்பீர்- என் தேவை

2. பட்டப்பகல் போல
என் நீதியை விளங்கச் செய்வீர்
நோக்கி அமர்ந்திருப்பேன்
உமக்காய் காத்திருப்பேன்-உம்மை

3. பாதத்தில் வைத்துவிட்டேன்
என் பாரங்கள் கவலைகள் – உம்
தள்ளாட விடமாட்டீர்
தாங்கியே நடத்தி செல்வீர்-என்னை

4. கோபங்கள் எரிச்சல்கள்
அகற்றி எரிந்து விட்டேன்
நம்பியுள்ளேன் உம்மையே
நன்மைகள் செய்திடுவேன்

வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum Lyrics in English

Vaakkaliththa anaiththaiyum (viraivil) en vaalvil niraivaettaுveer- thakappan en thaevaiyellaam neerthaanaiyaa jeevanulla naatkalellaam iyaesaiyaa iyaesaiyaa 1. Ethirkaala aekkamellaam ummidam oppataiththaen naan-en en saarpil seyalaattaுkireer ellaamae seythu mutippeer- en thaevai 2. Pattappakal pola en neethiyai vilangach seyveer Nnokki amarnthiruppaen umakkaay kaaththiruppaen-ummai 3. Paathaththil vaiththuvittaேn en paarangal kavalaikal – um thallaada vidamaattir thaangiyae nadaththi selveer-ennai 4. Kopangal erichchalkal akatti erinthu vittaேn nampiyullaen ummaiyae nanmaikal seythiduvaen

PowerPoint Presentation Slides for the song வாக்களித்த அனைத்தையும் – Vaakkaliththa Anaiththaiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaakkaliththa Anaiththaiyum – வாக்களித்த அனைத்தையும் PPT
Vaakkaliththa Anaiththaiyum PPT

இயேசையா வாக்களித்த அனைத்தையும் விரைவில் வாழ்வில் நிறைவேற்றுவீர் தகப்பன் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் நான்என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே தமிழ்