Full Screen ?
 

Vaarthaiyalae Ulakai Padaithire - வார்த்தையாலே உலகை படைத்தீரே

வார்த்தையாலே உலகை படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே
உந்தனின் வார்த்தைகள்
அதிசயம் அதிசயம்
உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே

வார்த்தையாலே உலகை படைத்தீரே
வானம் பூமி அதற்கு சாட்சியே

மனசு கலங்கி தவிக்கும்போது
உமது வார்த்தை போதும்
இதயம் வலியால் துடிக்கும்போது
உமது வார்த்தை போதும்
எமது உள்ளம் மகிழ்ச்சியாய் துள்ளும்

வார்த்தையாலே உலகை படைத்தீரே
(வார்த்தையாலே உலகை படைத்தீரே)
வானம் பூமி அதற்கு சாட்சியே
(சாட்சியே, சாட்சியே)

உலகம் வெறுத்து ஒதுக்கும்போது
உமது வார்த்தை போதும்
உள்ளம் கலங்கி தவிக்கும்போது
உமது வார்த்தை போதும்
எனது ஜீவன் உயிர்ப்பும் நீரே

வார்த்தையாலே உலகை படைத்தீரே
(வார்த்தையாலே உலகை படைத்தீரே)
வானம் பூமி அதற்கு சாட்சியே
(சாட்சியே, சாட்சியே)

Vaarthaiyalae Ulakai Padaithire Lyrics in English

Vaarththaiyaalae ulakai pataiththeerae vaanam poomi atharku saatchiyae unthanin vaarththaikal athisayam athisayam um valla seyalkal aachchariyamae vaarththaiyaalae ulakai pataiththeerae vaanam poomi atharku saatchiyae manasu kalangi thavikkumpothu umathu vaarththai pothum ithayam valiyaal thutikkumpothu umathu vaarththai pothum emathu ullam makilchchiyaay thullum vaarththaiyaalae ulakai pataiththeerae (vaarththaiyaalae ulakai pataiththeerae) vaanam poomi atharku saatchiyae (saatchiyae, saatchiyae) ulakam veraுththu othukkumpothu umathu vaarththai pothum ullam kalangi thavikkumpothu umathu vaarththai pothum enathu jeevan uyirppum neerae vaarththaiyaalae ulakai pataiththeerae (vaarththaiyaalae ulakai pataiththeerae) vaanam poomi atharku saatchiyae (saatchiyae, saatchiyae)

PowerPoint Presentation Slides for the song Vaarthaiyalae Ulakai Padaithire

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarthaiyalae Ulakai Padaithire – வார்த்தையாலே உலகை படைத்தீரே PPT
Vaarthaiyalae Ulakai Padaithire PPT

சாட்சியே வார்த்தையாலே உலகை படைத்தீரே வானம் பூமி உமது வார்த்தை போதும் அதிசயம் கலங்கி தவிக்கும்போது உள்ளம் உந்தனின் வார்த்தைகள் உம் வல்ல செயல்கள் ஆச்சரியமே தமிழ்