Vasathiyai Thedi Odathe
வதியை தேடி ஓடாதே – அது
தொடு வானம்
வசதிகள் நிறைவு தருவதில்லை
வானத்தை எவரும் தொடுவதில்லை
1. வசதி வந்தால் பயன்படுத்து
சுவிசேஷம் சொல்வதற்கு
ஆளுகை செய்ய ழே ழே
அடிமைப்படுத்த ழே ழே
2. அழகெல்லாம் அற்றுப்போகும்
எழில் ஏமாற்றும்
கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
கரைந்து போகும் சீக்கிரத்தில்
3. வெட்டுக்கிளி காட்டுத்தேன்
உண்டு வந்தார் யோவான்
உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்
4. பணமயக்கம் எல்லாவித
தீமைகளின் தொடக்கம்
சிற்றின்பம் எச்சரிக்கை-உன்னை
நடைபிணமாக்கிவிடும்
Vasathiyai Thedi Odathe – வசதியை தேடி ஓடாதே Lyrics in English
Vasathiyai Thedi Odathe vathiyai thaeti odaathae – athu thodu vaanam vasathikal niraivu tharuvathillai vaanaththai evarum thoduvathillai 1. Vasathi vanthaal payanpaduththu Suvisesham solvatharku aalukai seyya lae lae atimaippaduththa lae lae 2. Alakellaam attaுppokum elil aemaattaுm kavarchchi ellaam kaanal neer karainthu pokum seekkiraththil 3. Vettukkili kaattuththaen unndu vanthaar yovaan ulakaththai kalakkiya manithar avar uduththiyatho oru ottakaththol 4. Panamayakkam ellaavitha theemaikalin thodakkam sittinpam echcharikkai-unnai nataipinamaakkividum
PowerPoint Presentation Slides for the song Vasathiyai Thedi Odathe – வசதியை தேடி ஓடாதே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vasathiyai Thedi Odathe – வதியை தேடி ஓடாதே அது PPT
Vasathiyai Thedi Odathe PPT
Vasathiyai Thedi Odathe – வசதியை தேடி ஓடாதே Song Meaning
Vasathiyai Thedi Odathe
Do not run in search of Vati - that
touch the sky
Facilities are not exhaustive
Nobody touches the sky
1. Use it if you can
To evangelize
To govern
To enslave
2. All beauty fades away
Writing is deceptive
All charm is canal water
As soon as it dissolves
3. I showed the grasshopper
John came to eat
He was the man who shook the world
Dressed in a camel skin
4. Bankruptcy is all kinds
The beginning of evils
Sensual alert-you
will make it practical
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ழே Vasathiyai Thedi Odathe வதியை தேடி ஓடாதே – தொடு வானம் வசதிகள் நிறைவு தருவதில்லை வானத்தை எவரும் தொடுவதில்லை வசதி வந்தால் பயன்படுத்து தமிழ்
