Full Screen ?
 

Visuvaasi En Yesuvai Visuvaasi - விசுவாசி என் இயேசுவை விசுவாசி

விசுவாசி

என் இயேசுவை விசுவாசி

என் இயேசு என்றும் மாறாதவர்

அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர்

விசுவாசி

என் இயேசுவை விசுவாசி

பெற்றோர் உன்னை வீணென்றாலும்

நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும்

என் இயேசு உன்னை நேசிக்கிறார்

அவர் உன் மீது அன்பாக இருக்கிறார்

விசுவாசி

என் இயேசுவை விசுவாசி

நோய்கள் உன்னை சோர்வாக்கினாலும்

மலை போன்ற கஷ்டங்கள் உனை நெருக்கினாலும்

என் இயேசு உன்னை காத்திடுவார்

உனக்கு பெலனாய் இருந்திடுவார்

விசுவாசி

என் இயேசுவை விசுவாசி

Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி Lyrics in English

Visuvaasi en Yesuvai visuvaasi en Yesu entum maaraathavar avar unnaiyum ennaiyum naesippavar visuvaasi en Yesuvai visuvaasi pettaோr unnai veennentalum nee vaalum ulakam muttal entalum en Yesu unnai naesikkiraar avar un meethu anpaaka irukkiraar visuvaasi en Yesuvai visuvaasi Nnoykal unnai sorvaakkinaalum malai ponta kashdangal unai nerukkinaalum en Yesu unnai kaaththiduvaar unakku pelanaay irunthiduvaar visuvaasi en Yesuvai visuvaasi

PowerPoint Presentation Slides for the song Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Visuvaasi En Yesuvai Visuvaasi – விசுவாசி என் இயேசுவை விசுவாசி PPT
Visuvaasi En Yesuvai Visuvaasi PPT

விசுவாசி இயேசுவை உன்னை இயேசு மாறாதவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர் பெற்றோர் வீணென்றாலும் வாழும் உலகம் முட்டாள் என்றாலும் நேசிக்கிறார் அன்பாக இருக்கிறார் நோய்கள் சோர்வாக்கினாலும் தமிழ்