Full Screen ?
 

Vizhuntha Manushana Meendum Uyarththa - விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த
பாவியானவன பரலோகம் சேர்க்க-2
இருளாய் இருந்த என்ன
வெளிச்சமாய் மாற்ற
பிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2

வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன

1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவே
மண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2
சாத்தானின் தலையை நசுக்கிடவே
சாப கட்டுகளை அறுத்திடவே-2

வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன

2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவே
பாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2
தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவே
தம்மோடு என்னை சேர்த்திடவே-2

வாழ்வை மாற்றிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்
வழியை காட்டிடவே
பிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன

Vizhuntha Manushana Meendum Uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த Lyrics in English

Viluntha manushana meenndum uyarththa paaviyaanavana Paralokam serkka-2 irulaay iruntha enna velichchamaay maatta piranthaarae engal Yesu raajan-2 vaalvai maattidavae piranthaarae Yesu raajan valiyai kaattidavae piranthaarae Yesu raajan-2 – viluntha manushana 1.thoothar pottidavae maeyppar tholuthidavae mannnnin mainthanaay piranthaar ivar-2 saaththaanin thalaiyai nasukkidavae saapa kattukalai araுththidavae-2 vaalvai maattidavae piranthaarae Yesu raajan valiyai kaattidavae piranthaarae Yesu raajan-2 – viluntha manushana 2.paavam pokkidavae Parisuththamaakkidavae paaril paalakanaay piranthaar ivar-2 than pillaiyaay ennai maattidavae thammodu ennai serththidavae-2 vaalvai maattidavae piranthaarae Yesu raajan valiyai kaattidavae piranthaarae Yesu raajan-2 – viluntha manushana

PowerPoint Presentation Slides for the song Vizhuntha Manushana Meendum Uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vizhuntha Manushana Meendum Uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த PPT
Vizhuntha Manushana Meendum Uyarththa PPT

பிறந்தாரே இயேசு ராஜன் விழுந்த மனுஷன மாற்றிடவே வாழ்வை வழியை காட்டிடவே பிறந்தார் என்னை மீண்டும் உயர்த்த பாவியானவன பரலோகம் சேர்க்க இருளாய் வெளிச்சமாய் மாற்ற தமிழ்