Full Screen ?
 

Yaar Ennai Kaivittalum - யார் என்னைக் கைவிட்டாலும்

Yaar Ennai Kaivittalum
யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்

Yaar Ennai Kaivittalum – யார் என்னைக் கைவிட்டாலும் Lyrics in English

Yaar Ennai Kaivittalum yaar ennaik kaivittalum Yesu kaividamaattar 1. Thaayum avarae thanthaiyum avarae thaalaattuvaar seeraattuvaar 2. Vaethanai thunpam nerukkumpothellaam vaenndiduvaenae kaaththiduvaarae 3. Enakkaakavae manithanaanaar enakkaakavae paadupattar 4. Iraththaththaalae kaluvivittarae iratchippin santhosham enakkuth thanthaarae 5. Aaviyinaalae apishaekam seythu anpu vasanaththaal nadaththukintarae 6. Enakkaakavae kaayappattar en Nnoykal sumanthu konndaar

PowerPoint Presentation Slides for the song Yaar Ennai Kaivittalum – யார் என்னைக் கைவிட்டாலும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaar Ennai Kaivittalum – யார் என்னைக் கைவிட்டாலும் PPT
Yaar Ennai Kaivittalum PPT

Yaar Ennai Kaivittalum – யார் என்னைக் கைவிட்டாலும் Song Meaning

Yaar Ennai Kaivittalum
Whoever abandons me
Jesus will not give up
1. The Mother and Himself the Father and Himself
He swayed and swayed
2. Whenever suffering is close
Just pray and wait
3. He became man for me
He fought for me
4. Washed with blood
Give me the joy of salvation
5. Anointed by the Spirit
He conducts with the words of love
6. He was hurt for me
He carried my diseases

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

எனக்காகவே அவரே Yaar Ennai Kaivittalum என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் தாயும் தந்தையும் தாலாட்டுவார் சீராட்டுவார் வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே மனிதனானார் தமிழ்