Yaarum Illa Nerathil
யாருமில்லா நேரத்தில்
நான் தவித்த நேரத்தில்
இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2)
சோர்ந்து போன நேரத்தில்
கலங்கி நின்ற வேளையில்
இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2)
நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர்
என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2)
வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே
கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா
சர்வ வல்லவர் பரிசுத்தமானவர்
ஆராதனை உமக்கே என் இயேசுவே (2)
ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே
உம் கிருபை போதுமே தூயஆவியே
உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா
Yaarumillaa nerathil
Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில் Lyrics in English
Yaarum Illa Nerathil yaarumillaa naeraththil naan thaviththa naeraththil Yesu enthan pakkam vanthaarae (2) sornthu pona naeraththil kalangi ninta vaelaiyil Yesu enthan kaippitiththaarae (2)nallavar Yesu saaththaanai ventavar en vaalvin maenmaiyum neerae thaevaa (2) vallamaiyin thaevanae anpin Yesu iraajanae kodaa koti Sthoththiram naan seluththiduvaen unthan naamam ententum athisayamae – yaarumillaasarva vallavar Parisuththamaanavar aaraathanai umakkae en Yesuvae (2) aaththamaavin naesarae senaikalin thaevanae um kirupai pothumae thooyaaaviyae unthan naamam ennraெntum uyarnthathuvae- yaarumillaaYaarumillaa nerathil
PowerPoint Presentation Slides for the song Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில் PPT
Yaarum Illa Nerathil PPT
Yaarum Illa Nerathil – யாருமில்லா நேரத்தில் Song Meaning
Yaarum Illa Nerathil
In no one's time
At the time of my distress
Whose side did Jesus come to (2)
At the time of exhaustion
While standing in confusion
Whose hand did Jesus hold (2)
The good Jesus defeated Satan
Thou art the glory of my life (2)
God of power Jesus is King of love
I will pay billions of thanks
Your name is a wonder forever - like no other
Almighty is holy
Adoration to Thee my Jesus (2)
Lover of the soul, God of hosts
Your grace is sufficient, O pure Spirit
Your name is exalted forever - none
Yaarumillaa nerathil
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு நேரத்தில் எந்தன் தேவனே உந்தன் நாமம் Yaarum Illa Nerathil யாருமில்லா தவித்த பக்கம் வந்தாரே சோர்ந்து போன கலங்கி நின்ற வேளையில் கைப்பிடித்தாரே தமிழ்
