யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum kanna un ninthanaigal
யாரும் காணா உன் நிந்தனைகள்
என் கண்கள் மட்டும் கண்டதே
உடைக்கப்பட்ட பாத்திரம் நீ
குயவன் கரம் உன்னை தேடுதே
என் பிரியமே என் சொந்தமே
உன் நிலைமையை நான் மாற்றுவேன்
நானே உந்தன் தேவன் அல்லோ
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்
ஆழமாய் பதித்திருக்கிறேன்
நீ இருக்கும்போல் உன்னை ஏற்றுக்கொண்டு
உன் பாரங்கள் நான் சுமக்கிறேன்
உன் கண்ணீரே என் நினைவில் கொண்டு
உன் சார்பில் நான் வழக்காடுவேன்
சாம்பலை சிங்காரமாய்
உன் அழுகையை களிப்பாக்குவேன்-2
நானே உந்தன் தேவன் அல்லோ
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்
ஆழமாய் பதித்திருக்கிறேன்
யார் மறந்தாலும்
நான் மறவேனோ
உறவுகள் பிரிந்தாலும்
நான் பிரிவேனோ
நானே உந்தன் தேவன் அல்லோ
உன்னை நான் அறிந்திருக்கிறேன்
உன்னை எந்தன் உள்ளங்கரத்தில்
ஆழமாய் பதித்திருக்கிறேன்
யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum Kanna Un Ninthanaigal Lyrics in English
Yaarum kaannaa un ninthanaikal – Yarum kanna un ninthanaigal yaarum kaannaa un ninthanaikal en kannkal mattum kanndathae utaikkappatta paaththiram nee kuyavan karam unnai thaeduthae en piriyamae en sonthamae un nilaimaiyai naan maattaுvaen naanae unthan Dhevan allo unnai naan arinthirukkiraேn unnai enthan ullangaraththil aalamaay pathiththirukkiraேn nee irukkumpol unnai aettaுkkonndu un paarangal naan sumakkiraேn un kannnneerae en ninaivil konndu un saarpil naan valakkaaduvaen saampalai singaaramaay un alukaiyai kalippaakkuvaen-2 naanae unthan Dhevan allo unnai naan arinthirukkiraேn unnai enthan ullangaraththil aalamaay pathiththirukkiraேn yaar maranthaalum naan maravaeno uravukal pirinthaalum naan pirivaeno naanae unthan Dhevan allo unnai naan arinthirukkiraேn unnai enthan ullangaraththil aalamaay pathiththirukkiraேn
PowerPoint Presentation Slides for the song யாரும் காணா உன் நிந்தனைகள் – Yarum Kanna Un Ninthanaigal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yarum Kanna Un Ninthanaigal – யாரும் காணா உன் நிந்தனைகள் PPT
Yarum Kanna Un Ninthanaigal PPT

